Summer Special: டியூட் ஐஷுவா இது?.. பீச்சில் நீச்சல் உடையில் செம போஸ்.. அடுத்த படம் எப்போ?

சென்னை: கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான டியூட் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு கடைசியில் ஜோடியாக மாறுவாரே அந்த ஐஷு தான் இப்போ பீச்சில் பிகினி உடையில் தாறுமாறு போஸ் கொடுத்து இளைஞர்களை வசீகரித்து வருகிறார்.

டியூட் படத்தில் ஆரம்பத்தில் இருந்தே மமிதாவை யாருப்பா இந்த பொண்ணு இவ்ளோ அழகா இருக்காரேன்னு பசங்களை ஏங்க வைத்துவிட்டு கிளைமேக்ஸில் பிரதீப்புக்கு ஜோடியாக மாற்றி அழகு பார்த்திருப்பார் கீர்த்தீஸ்வரன்.

Summer Special Dude Fame Aishwarya Sharma latest two piece dress photos trending
Photo Credit:

டியூட் படத்துக்குப் பிறகு ஐஷுவுக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து வருகிறார். இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் அவர் இறக்கியுள்ள கவர்ச்சி போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.

ரொம்ப அழகு: டியூட் படத்தில் நடித்த ஐஸ்வர்யா ஷர்மாவுக்கு இன்ஸ்டாகிராமில் சுமார் 5 லட்சம் ரசிகர்கள் உள்ளனர். ஆரம்பத்தில் அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட் போல நடித்துக் கொண்டிருந்த இவர் படத்தின் கிளைமேக்ஸில் மமிதா பைஜுவுக்கு பதில் இவர் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மாறி தூள் கிளப்பி விடுவார். அந்த படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா டைரக்ட்டாக ஹீரோயினாக நடிக்க முயற்சி செய்து வருகிறார்.

பிரதீப் ரங்கநாதன் உடன்: கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் வெளியாகி 100 கோடி வசூல் வேட்டை நடத்தி வெற்றிப் பெற்ற டியூட் படத்தில் பிரதீப் ரங்கநாதனின் சர்ப்ரைஸ் பண்ணும் கம்பெனியில் வேலை பார்த்து வருபவராக இருந்த ஐஷு மமிதா பைஜு பிரதீப்பை கழட்டிவிட்டு இன்னொருவரை காதலித்து கர்ப்பமாகி விடும் நிலையில், கடைசியாக பிரதீப் ரங்கநாதனுக்கு இவரையே ஜோடி சேர்த்து விடுவார்.

பீச்சில் நீச்சல் உடையுடன்: சம்மர் வந்துவிட்டாலே ஹீரோயின்கள், இன்ஸ்டா பிரபலங்கள் என பலரும் அரை டவுசர் மற்றும் பிகினி உடைகளை புதிதாக வாங்கி போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர். அந்த வரிசையில் பீச்சில் எடுத்த கவர்ச்சி போட்டோக்களை சற்றுமுன் வெளியிட்டு இளைஞர்களை கவர்ந்து வருகிறார் நம்ம டியூட் ஐஸ்வர்யா ஷர்மா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X