Summer Special: வெயிறு அதிகம் தான் ரச்சிமா.. அதுக்குனு இப்படியா? கொஞ்சம் கால இறக்குங்க ப்ளீஸ்!

சென்னை: தொலைக்காட்சிகளில் இருந்து சினிமாவுக்கு சென்ற முக்கியமான நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் ரச்சிமா மகாலட்சுமி. சீரியல்கள் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இவர், தனது இயல்பான நடிப்பாலும், அழகான தோற்றத்தாலும் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். குறிப்பாக இவர் சரவணன் மீனாட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.

ரச்சிதா மகாலட்சுமி : பிஸியாக நடித்து வந்தாலும், மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது ரசிகர்களை மகிழ்விக்க மறப்பதில்லை. அந்த வகையில், அவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது, ரச்சிதா மகாலட்சுமி வெயிலுக்கு ஏற்றவாறு அழகான மாடர்ன் உடை அணிந்து கொண்டு, குளாஸ் அணிந்து, ஒற்றைக் காலை தூக்கி அழகாக போஸ் கொடுத்துள்ளார்.

Rachitha Mahalakshmi
Photo Credit:

குவியும் லைக்குகள்: இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மலைபோல லைக்குகளை குவிந்தாலும், ஒரு சிலர் "வெயில் அதிகமா இருக்கா ரச்சிமா என்றும், அதற்காக இப்படி ஒரு காலை தூக்கி போஸ் கொடுக்கணுமா? என்று கலவையான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் ஏராளமான பாலோவர்களை வைத்திருக்கும் மகாலட்சுமி, பகிர்ந்து இருக்கும் அந்த புகைப்படமும் சில நிமிடங்களிலேயே இணையத்தில் வைரலாகி விடுகிறது.

Rachitha Mahalakshmi
Photo Credit:

முடியை சரி செய்தேன்: அண்மையில் யூடியூச் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், என்னை பற்றி சர்ச்சையான கருத்துகளை பதிவிடுவது சிலருக்கு வழக்கமாகிவிட்டது. ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்த போது, தலைமுடி கலைந்துவிட்டதால், அதை சரி செய்ய என் கையை தூக்கி சரி செய்தேன். அப்போது புடவை விலகி விட்டது. அதை சிலர் புகைப்படம் எடுத்து, பலவிதமான ஆபாச கமெண்டுகளை போட்டு, அந்த போட்டோவை அசிங்கமாக எடிட் செய்து இணையத்தில் பதிவிடுகிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது வருத்தமாக இருக்கும். எனக்கு மட்டும் இப்படி ஏன் நடக்கிறது என்று புரியவில்லை. பொதுவாக பெண்கள் நடந்து போகும்போது ஃப்ரண்ட்டைவிடவும் பேக்கையும் தான் ஆண்கள் அதிகமாக பார்க்கிறார்கள் என அந்த பேட்டியில் ரச்சிதா வருத்தப்பட்டு பேசி இருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X