Summer Special: சிவா மனசுல சக்தி ஜீவா தங்கச்சியா இவங்க.. நீச்சல் குளம், பீச்சுன்னு செம சில் பண்றாங்களே!

சென்னை: ராஜேஷ். எம் இயக்கத்தில் ஜீவா, அனுயா, சந்தானம் நடித்த சிவா மனசுல சக்தி திரைப்படம் 2009ம் ஆண்டு வெளியானது. அந்த படத்தில் ஹீரோயினாக நடித்த அனுயாவே ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா நடித்த நண்பன் படத்தில் ஹீரோயின் அக்கா ரோலில் நடிக்கத் தொடங்கினார். தற்போது இந்தி சீரியல்களில் வயதான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஜீவாவின் தங்கையாக படத்தில் நடித்த சினேகா முரளி சினிமாவை விட்டு விலகி திருமணம் செய்து செட்டில் ஆன நிலையிலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுடன் செம கனெக்ட்டில் இருந்து வருகிறார்.

Summer Special Siva Manasula Sakthi Jiiva s reel sister Sneha Murali swim wear videos stuns fans
Photo Credit:

விஜய், ஜீவா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களுக்கு தங்கை கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகைகள் பலரும் ரசிகர்களின் கிரஷ்ஷாக மாறி விடுகின்றனர்.

யாரு இந்த சினேகா முரளி: ஜீவா, அனுயா, சந்தானம், ஊர்வசி, சகிலா நடித்த சிவா மனசுல சக்தி படத்தில் ஜீவாவை ஊர்வசியுடன் சேர்ந்துக் கொண்டு செம ஓட்டு ஓட்டும் தங்கச்சி கேரக்டரில் நடித்தவர் தான் இந்த சினேகா முரளி. அட்லி ஆரம்பத்தில் இயக்கிய குறும்படத்திலும் இவர் நடித்துள்ளார். அதன் பின்னர், சினிமாவுக்கு குட் பை சொல்லிவிட்டு திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆன சினேகா முரளி இன்னமும் தனது உடலை ஃபிட்டாக வைத்துக் கொண்டு பிகினி வீடியோக்களை வெளியிட்டு வருவது தான் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Summer Special Siva Manasula Sakthi Jiiva s reel sister Sneha Murali swim wear videos stuns fans
Photo Credit:

திருமணமானால் ஃபிட்டாக இருக்கக் கூடாதா?: ஒரு சில டாப் நடிகைகளே திருமணத்துக்குப் பிறகு ஜிம்முக்குப் போகாமல் உடல் பருமனாகி பார்க்கவே கஷ்டமான நிலைகுச் சென்று விடுவார்கள். கடல் படத்தில் நடித்த துளசி நாயர் எல்லாம் அதிகளவில் ட்ரோல் செய்யப்பட்டார். ஜோதிகா கூட திருமணத்துக்குப் பிறகு ஃபிட்னஸை கடைபிடிப்பதை நிறுத்தினார். ஆனால், தற்போது மீண்டும் தாறுமாறாக சூர்யாவை விட பல மடங்கு உடற்பயிற்சி செய்து செம ஃபிட்டாக மாறியுள்ளார். அதே போலத்தான் சினேகா முரளியும் திருமணத்துக்குப் பிறகு செம ஃபிட்டாகவும் கவர்ச்சியாகவும் மாறியுள்ளார்.

நீச்சல் குளம், பீச் என வைப் பண்றாரு: இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் சினேகா முரளி நீச்சல் குளத்திலும், பீச்சிலும் பிகினி உடையில் வெளியிட்ட வீடியோக்களை எல்லாம் சம்மர் ஸ்பெஷலாக நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X