கடற்கரையில் கவர்ச்சி தாகம் ஊட்டும் சுனைனா..வஞ்சனை இல்லாமல் வர்ணித்த ரசிகர்கள்!

சென்னை : தரமான திரைப்படங்களில் நடித்தும் இன்றளவும் தனக்கான ஒரு தனி இடத்தைப் பிடிக்க போராடிக் கொண்டிருக்கும் திறமைமிக்க நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சுனைனா.

சமீபத்தில் தமிழ் ரசிகர்களை மிகவும் கவர்ந்த திரைப்படமான சில்லுக்கருப்பட்டியில் சமுத்திரக்கனியுடன் இணைந்து நடித்து அனைவரையும் கவர்ந்து இருந்தார்.

திரைப்படங்கள் வெப்சீரிஸ்கள் என கிடைக்கின்ற வாய்ப்பு எல்லாம் சரியாக பயன்படுத்திக் கொண்டு வரும் சுனைனா இப்பொழுது கடற்கரையில் கவர்ச்சி தாகம் ஊட்டியவாறு வெளியிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்களை வஞ்சனை இல்லாமல் வர்ணிக்க வைத்துள்ளது.

முதன்முதலாக கதாநாயகனாக

முதன்முதலாக கதாநாயகனாக

பிரபல நடிகையான தேவயானியின் தம்பி நகுல் "பாய்ஸ்" திரைப்படத்தில் நடித்து இருந்தாலும் காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக கதாநாயகனாக அறிமுகமானார்.

சூப்பர் ஜோடி

சூப்பர் ஜோடி

காதலில் விழுந்தேன் திரைப்படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்த சுனைனா மீண்டும் மாசிலாமணி திரைப்படத்தில் இணைந்து நடிக்க இவர்கள் சூப்பர் ஜோடி என ரசிகர்களால் கொண்டாடப்பட்டனர்.

சில்லுக்கருப்பட்டி

சில்லுக்கருப்பட்டி

ரஜினிகாந்தின் சிவாஜி, விஜய்யின் தெறி உள்ளிட்ட திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் வந்து அசத்திய சுனைனா சமீபத்தில் வெளியான சில்லுக்கருப்பட்டி என்ற அந்தோலஜி திரைப்படத்தில் நடித்ததற்காக பாராட்டுகளை பெற்றதைத் தொடர்ந்து சில்லுக்கருப்பட்டி இன்று வரை பல்வேறு விருதுகளையும் உலக அளவில் பல அங்கீகாரங்களையும் பெற்று வருகிறது.

எரியும் கண்ணாடி

எரியும் கண்ணாடி

காதலில் விழுந்தேன், மாசிலாமணி என தொடர் திரைப்படங்களின் நகுலுடன் இணைந்து நடித்த சுனைனா இப்பொழுது 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நகுலுடன் இணைந்து "எரியும் கண்ணாடி" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

பலரும் ஆவலுடன்

பலரும் ஆவலுடன்

எரியும் கண்ணாடி திரைப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற இந்நிலையில் இந்த திரைப்படத்தை வெளியிட்டுக்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் சுனைனா கடற்கரையில் அனைவரையும் சூடேற்றும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

வஞ்சனை இல்லாமல் வர்ணித்து

வஞ்சனை இல்லாமல் வர்ணித்து

கடற்கரை மணலில் வெள்ளை உடையில் கொஞ்சூண்டு கவர்ச்சி காட்டிக்கொண்டு மெய்மறந்தவாறு இருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்களுக்கு கவர்ச்சி தாகம் ஊட்டி வரும் அதேசமயம் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் வஞ்சனை இல்லாமல் வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X