Don't Miss!
- News ஸ்மோக் பிஸ்கட் ரொம்ப ஆபத்து.. உணவில் திரவ நைட்ரஜன் கலந்து விற்றால் நடவடிக்கை! தமிழக அரசு வார்னிங்
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கிளாமரில் தெறிக்கவிடும் நடிகை சுனைனா... வேற லெவல் போங்க!
சென்னை : நடிகை சுனைனா காதலில் விழுந்தேன் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
Recommended Video
மாசிலாமணி, யாதுமாகி, வம்சம், நீர்ப்பறவை, திருத்தணி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சுதந்திர தினத்தை குறி வைக்கிறதா பார்டர் படக்குழு!?.. வெளியான புது அப்டேட்
இதுவரை குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வந்தவர் இப்பொழுது திடீரென கவர்ச்சிக்கு மாறி மொத்த அழகையும் காட்டியவாறு வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
மீண்டும் இணைந்து
தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வந்த நடிகை சுனைனா தமிழில் காதலில் விழுந்தேன் படத்தில் நடித்து முதல் படத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். குறிப்பாக இந்த திரைப்படத்தில் வரும் நாக்க முக்க பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவி மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதில் நகுல் மற்றும் சுனைனா இணைந்து நடித்திருக்க மீண்டும் இந்த ஜோடி மாசிலாமணி என்ற படத்திலும் இணைந்து நடித்து பட்டையைக் கிளப்பினர்.
சில்லுக் கருப்பட்டி
நீர் பறவை, யாதுமாகி, வம்சம், திருத்தணி என கதாநாயகியாக பல படங்களில் நடித்து வந்த சுனைனாவுக்கு ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் குறைய சமர், தெறி, கவலை வேண்டாம், காளி, என்னை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட பல படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கத் தொடங்கினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹலிதா சமீம் இயக்கத்தில் வெளிவந்த சில்லுக் கருப்பட்டி இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்று தந்தது.
நகுலுடன் எரியும் கண்ணாடி
கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நகுலுடன் இணைந்து எரியும் கண்ணாடி என்ற படத்தில் சுனைனா நடித்துள்ளார். காதலில் விழுந்தேன், மாசிலாமணி போன்ற வெற்றிப் படங்களுக்குப் பிறகு ரசிகர்களின் ஃபேவரைட் ஜோடியாக இருந்த இவர்கள் மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்க இப்படம் மிக விரைவில் வெளியாக உள்ளது.
என்ன சிம்ரன் இதெல்லாம்
வெப் சீரிஸ்களிலும் நடித்து வரும் சுனைனா இதுவரை கவர்ச்சி காட்டாத குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்த நிலையில் மீண்டும் மார்க்கெட்டை பிடிக்க தற்போது கவர்ச்சிக்கு மாறியுள்ளார். இந்நிலையில் தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சியான பார்ட்டி வியரில் வாழைத்தண்டு போல இருக்கும் தொடை அழகு மற்றும் அம்சமான முன்னழகை காட்டியவாறு சேரில் உட்கார்ந்துகொண்டு கிளுகிளுப்பாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆனதுடன் என்ன சிம்ரன் இதெல்லாம் என ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர் சிலர் வர்ணித்தும் வருகின்றனர்.