நீங்களுமா.. சட்டையை கழட்டும் சில்லுக்கருப்பட்டி.. சுனைனாவுக்கு சம்மர் வெப்பம் தாங்கலையாம்!
சென்னை: ஹோம்லியாக நடித்து நடித்து போராடித்துப் போன நடிகை சுனைனா, இந்த சம்மரில் கொஞ்சமாக தனது சட்டையை கழட்ட ஆரம்பித்து இருக்கிறார்.
கடந்த ஆண்டு இறுதியில் சில்லுக்கருப்பட்டி எனும் அருமையான படத்தில் அம்முவாக நடித்திருந்த சுனைனா, இந்த லாக்டவுனால் ரொம்பவே போர் அடித்து போயிருக்கார் என்றே தெரிகிறது.
ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு, சமூக வலைதளங்களில் சில நடிகைகள் வைரலாகி வரும் நிலையில், தானும் கவர்ச்சி பக்கம் திரும்ப முடிவு செய்துள்ளார் சுனைனா.

ஹாட் போட்டோஷூட்
தமிழில் நகுலுடன் காதலில் விழுந்தேன் படத்தில் அறிமுகம் ஆவதற்கு முன்பாகவே தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்து வந்தார் நடிகை சுனைனா. 2005ம் ஆண்டு தெலுங்கில் வெளியான குமார் வெர்சர்ஸ் குமாரி படத்தில் அறிமுகமான சுனைனா தற்போது தனது ஹாட் போட்டோஷூட் படங்களை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சட்டையை கழட்டியபடி
காதலில் விழுந்தேன், மாசிலாமணி, யாதுமாகி, வம்சம், நீர்ப்பறவை, தெறி, நம்பியார், தொண்டன், எனை நோக்கிப் பாயும் தோட்டா, சில்லுக்கருப்பட்டி என பல படங்களில் நடித்தாலும், அதிகளவில் கிளாமர் பக்கம் செல்லாத நடிகை சுனைனா, தற்போது சட்டையை கழட்டியபடி போஸ் கொடுத்து கோலிவுட் ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார்.

உள்ளாடை அணியாமல்
ஸ்ட்ரைப்ஸ் வைத்த சட்டையை போட்டு, அதனை பாதி கழட்டி விட்டு, கழுத்தில் இருந்து முன்னழகு தெரியும் வரை கண்களை மூடியபடி, கூந்தலை காற்றில் பறக்கவிட்டு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் நடிகை சுனைனா. உள்ளாடை அணியாமல் இப்படி போஸ் கொடுத்திருப்பதை பார்த்து அவரது ரசிகர்கள் திக்குமுக்காடி போயுள்ளனர்.

சம்மர் வெப்பம்
சமர் படத்தில் அழகோ அழகு பேரழகு பாடலில் ரசிகர்களை கவர்ந்த இந்த சில்லுக்கருப்பட்டிக்கு தற்போது அடிக்கும் சம்மர் வெயில் தாங்கவில்லை என்றும், அதனால், தான் சட்டையை கழட்டியபடி இப்படி போஸ் கொடுத்துள்ளேன் எனவும் போட்டிருக்கும் கேப்ஷன் எல்லாம் வேற லெவல் வெறித்தனம்.

டிரிப்
சில்லுக்கருப்பட்டி படத்தைத் தொடர்ந்து இயக்குநர் டென்னிஸ் இயக்கும் டிரிப் படத்தில் நடித்து வருகிறார் சுனைனா. காட்டுக்குள் நடக்கும் அமானுஷ்யமான விஷயங்களுக்கு நடுவே யோகி பாபு, கருணாகரன், சுனைனா எப்படி மாட்டிக் கொள்கின்றனர் அதிலிருந்து தப்பிக்க என்ன வழி என சொல்லும் டிரிப் படத்தின் ரிலீசுக்காக சுனைனா வெயிட்டிங்.


Click it and Unblock the Notifications