செம க்யூட்டா இருக்கீங்க.. அதுல்யா வெளியிட்ட அழகு போட்டோக்கள்.. சொக்கித் தவிக்கும் ரசிகர்கள்!

சென்னை: கோயம்பத்தூர் பெண்ணான நடிகை அதுல்யா ரவியின் அட்டகாசமான அழகு புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

சிம்பிள் பியூட்டியாக ரசிகர்களை கவர்ந்திழுக்கும் நடிகை அதுல்யாவுக்கு சமூக வலைதளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

எஸ்.ஏ. சந்திரசேகரின் இயக்கத்தில் ஜெய்யுக்கு ஜோடியாக கேப்மாரி படத்தில் நடித்திருந்த அதுல்யா, சாந்தனுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஞாயிற்றுக்கிழமையான

ஞாயிற்றுக்கிழமையான

ஞாயிற்றுக் கிழமையான சிண்ட்ராஸை கையிலே பிடிக்க முடியாது என்பது போல, அதுல்யா ரவியையும் கையில் பிடிக்க முடியாது. அவர் வெளியிடும் ஏகப்பட்ட சன் டே வைப்ஸ் போட்டோக்கள் வேற லெவலில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றன. இன்றும் கலக்கலான போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

வெள்ளை சட்டை

வெள்ளை சட்டை

சிம்பிள் பியூட்டி என்பதற்கு எடுத்துக்காட்டான நடிகை அதுல்யா ரவி, வெறும் வெள்ளை சட்டை மட்டுமே அணிந்து கொண்டு, தனது புன்னகையால் அழகு சேர்த்து வித விதமான போஸ்களை கொடுத்து எடுத்த போட்டோ க்ளிக்களை வெளியிட்டு தனது ரசிகர்களை மகிழ் வித்துள்ளார்.

கார்த்திகை தீபம் ஸ்பெஷல் இல்லையா

கார்த்திகை தீபம் ஸ்பெஷல் இல்லையா

அதுல்யா ரவியை வெறும் வெள்ளை சட்டை மற்றும் பேன்ட்டுடன் ரொம்பவே சிம்பிளாக பார்த்த ரசிகர்கள் கார்த்திகை தீபம் ஸ்பெஷல் ஏதும் இல்லையா? தமிழ் பொண்ணான உங்ககிட்ட அதை ரொம்ப எதிர்பார்க்கிறோம் என கமெண்ட் செய்து வருகின்றனர். தைப்பூசம் உள்ளிட்ட இந்து பண்டிகைக்கு எல்லாம் அதுல்யா வாழ்த்து சொல்வது வழக்கம்.

பிக் பாஸ்க்கு வாங்க

பிக் பாஸ்க்கு வாங்க

ஓவியா, ஜனனி, ஷெரின், நமீதா, மும்தாஜ், யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா என ஏகப்பட்ட ஹீரோயின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நிலையில், நடிகை அதுல்யா ரவியையும் அடுத்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கையையும் ரசிகர்கள் வைத்து வருகின்றனர்.

முருங்கைக்காய் சிப்ஸ்

முருங்கைக்காய் சிப்ஸ்

அடுத்த சாட்டை, கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்த நடிகை அதுல்யா ரவி, அடுத்ததாக நடிகர் சாந்தனு உடன் இணைந்து முருங்கைக்காய் சிப்ஸ் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பாக்கியராஜும் முக்கிய ரோலில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X