சந்தோஷ சுனிதா!
6.2 படத்தில் சத்யராஜுடன் சேர்ந்து கெட்ட ஆட்டம் போட்டவர்தான் சுனிதா வர்மா.அப்படம் அவருக்கு நல்ல கிளாமர் காட்டக் கூடிய நாயகி என்ற பெயரை மட்டுமேவாங்கித் தந்தது. ஆனால் படங்களைக் கொடுக்கவில்லை.
அதற்கேற்ப காட்டில் வைத்தே படத்தை சுட்டு முடித்துள்ளார்கள். படத்தில் சுனிதாவின்கிளாமர் கொடி கட்டிப் பறக்கிறதாம்.
நடிப்பையும், கிளாமரையும் மாறி மாறிக் கொடுத்து ரசிகர்களை அசத்தவிருக்கும்சுனிதா, படம் தயாராகியும், வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால் சுணங்கிப் போனார்.இப்போது ஒரு வழியாக பைடூ தியேட்டர்களை எட்டிப் பார்க்கப் போகிறது.
என்னால் கிளாமரும் காட்ட முடியும், நன்றாக நடிக்கவும் முடியும் என்பதை பைடூநிரூபிக்கும். அதன் பிறகு பாருங்கள் வேடிக்கையை என்று விரலை சொடுக்கி சவால்விட்டுப் பேசுகிறார் சுனிதா.
Comments


Click it and Unblock the Notifications