»   »  ஏய் அது மட்டும் கேட்காதே... ஒருமுறை சொல்லிவிடு படத்தில் எஸ்எஸ் சந்திரனின் மகன் ரோகித்துக்கு ஜோடியாக ஆந்திராவில் இருந்து வந்துஅறிமுகமானவர் ஜனப்பிரியா. தெலுங்கு உலகில் இருந்து வந்தாலும் இவரது பூர்வீகம் கேரளா தான்.முதல் படத்திலேயே இவர் காட்ட வேண்டியதை காட்டினாலும், (நடிப்பில் அல்ல) வாய்ப்புக்கள் என்னவோ சரி வரஅமையவில்லை. இதையடுத்து தெலுங்குக்கே போனவர், கிடைத்த ஒரு சில படங்களில் கவர்ச்சியில் கலக்கினார்.ஆனால், அங்கு தனது பெயரை சுனிதா வர்மா என்று மாற்றிக் கொண்டார். சுனிதாவின் அட்ரா சக்கை கிளாமரில் அசந்து போனசத்யராஜ் அவரை தனது அடுத்த படத்தில் புக் செய்ய வைத்தார்.அப்படியாக 6.2 படத்தில் சத்யராஜுக்கு ஜோடியாக மீண்டும் தமிழுக்கு வந்தார் ஜனப்பிரியா என்ற சுனிதா வர்மா. வந்தகையோடு படத்தின் பாடல் காட்சிகளில் பின்னியெடுத்தார். நமிதாவுக்கு கடும் போட்டியாக உடை களைப்பில் இறங்கிக்கலக்கிய சுனிதா வர்மாவுக்கு இப்போது தமிழில் புதிய வாய்ப்புக்கள் வந்து வரிசையில் நிற்க ஆரம்பித்துவிட்டன.காரணம் கோலிவுட்டின் நெளிவு சுளிவுகளை சுனிமா நன்றாகத் தெரிந்து வைத்துக் கொண்டு காய் நகர்த்துவது தான். தனதுகிளாமர் ஆல்பங்களை தமிழ், தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் அனுப்பி வைப்பதோடு, தனது நெளிவுசுளிவு டெக்னிக்கை வைத்தும் அம்மணி பல வாய்ப்புக்களைப் பிடித்து வைத்துக் கொண்டு பிஸியாக இருக்கிறார்.இப்போது ஏய் அது மட்டும் கேட்காதே என்ற பெயரில் ஒரு படம் தமிழிலும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் தயாராகிறது.இரண்டிலும் ஹீரோயினாக சுனிதா வர்மாக புக் செய்யப்பட்டிருக்கிறார்.ஒரு இளம் பெண்ணுக்கும் 4 இளைஞர்களுக்கும் இடையே நடக்கும் சில்மிஷங்களை மையமாக வைத்து எடுக்கப்படும்படமாம்.வங்கி ஒன்றின் நிர்வாகியாக இருக்கிறார் சுனிதா. சீர்குலைந்த நிர்வாகத்தை தன் திறமையினால் சரி செய்கிறார். அங்கு நான்குஇளைஞர்கள் புதிதாக வேலைக்கு சேருகின்றனர். இதையடுத்து ஜெனரல் மேனேஜர் சுனிதாவுக்கும் அந்த நான்கு இளவட்டபசங்களுக்கும் இடையே நடக்கும் இத்யாதி சமாச்சாரங்கள் தான் கதை .கதையே சரியில்லையே என்கிறீர்களா?.. சுனிதாவின் கவர்ச்சியை நம்பி எடுக்கப்படும் போது கதையை வேறு எப்படி அமைக்கமுடியும்.சுனிதா தவிர ருத்திகா என்ற மும்பை மாடலும், சுமன் ஷெட்டி, சிவகாமி என புதுமுக நடிகைகளும் படத்தில் களமிறங்குகிறார்கள்.நீரஜ், மது உள்பட 4 பையன்களும் அறிமுகமாகிறார்கள். 75 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாம். படத்தில் சுனிதாவின் கிளாமர் தான் ஹை லைட் என்கிறார்கள்.கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்கி வருகிறார் வீரு. கே.இந்தப் படம் தவிர பெயர் சூட்டப்படாத ஒரு படத்திலும், தெலுங்கில் இன்னொரு படத்திலும் புக் ஆகியிருக்கிறார் சுனிதா வர்மா.அத்தோடு தனது நெளிவு சுளிவு டெக்னிக்கை வைத்து புதிய வாய்ப்புக்களை வளைத்துப் போடுவதிலும் தீவிரமாக உழைத்துவருகிறார்.

ஏய் அது மட்டும் கேட்காதே... ஒருமுறை சொல்லிவிடு படத்தில் எஸ்எஸ் சந்திரனின் மகன் ரோகித்துக்கு ஜோடியாக ஆந்திராவில் இருந்து வந்துஅறிமுகமானவர் ஜனப்பிரியா. தெலுங்கு உலகில் இருந்து வந்தாலும் இவரது பூர்வீகம் கேரளா தான்.முதல் படத்திலேயே இவர் காட்ட வேண்டியதை காட்டினாலும், (நடிப்பில் அல்ல) வாய்ப்புக்கள் என்னவோ சரி வரஅமையவில்லை. இதையடுத்து தெலுங்குக்கே போனவர், கிடைத்த ஒரு சில படங்களில் கவர்ச்சியில் கலக்கினார்.ஆனால், அங்கு தனது பெயரை சுனிதா வர்மா என்று மாற்றிக் கொண்டார். சுனிதாவின் அட்ரா சக்கை கிளாமரில் அசந்து போனசத்யராஜ் அவரை தனது அடுத்த படத்தில் புக் செய்ய வைத்தார்.அப்படியாக 6.2 படத்தில் சத்யராஜுக்கு ஜோடியாக மீண்டும் தமிழுக்கு வந்தார் ஜனப்பிரியா என்ற சுனிதா வர்மா. வந்தகையோடு படத்தின் பாடல் காட்சிகளில் பின்னியெடுத்தார். நமிதாவுக்கு கடும் போட்டியாக உடை களைப்பில் இறங்கிக்கலக்கிய சுனிதா வர்மாவுக்கு இப்போது தமிழில் புதிய வாய்ப்புக்கள் வந்து வரிசையில் நிற்க ஆரம்பித்துவிட்டன.காரணம் கோலிவுட்டின் நெளிவு சுளிவுகளை சுனிமா நன்றாகத் தெரிந்து வைத்துக் கொண்டு காய் நகர்த்துவது தான். தனதுகிளாமர் ஆல்பங்களை தமிழ், தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் அனுப்பி வைப்பதோடு, தனது நெளிவுசுளிவு டெக்னிக்கை வைத்தும் அம்மணி பல வாய்ப்புக்களைப் பிடித்து வைத்துக் கொண்டு பிஸியாக இருக்கிறார்.இப்போது ஏய் அது மட்டும் கேட்காதே என்ற பெயரில் ஒரு படம் தமிழிலும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் தயாராகிறது.இரண்டிலும் ஹீரோயினாக சுனிதா வர்மாக புக் செய்யப்பட்டிருக்கிறார்.ஒரு இளம் பெண்ணுக்கும் 4 இளைஞர்களுக்கும் இடையே நடக்கும் சில்மிஷங்களை மையமாக வைத்து எடுக்கப்படும்படமாம்.வங்கி ஒன்றின் நிர்வாகியாக இருக்கிறார் சுனிதா. சீர்குலைந்த நிர்வாகத்தை தன் திறமையினால் சரி செய்கிறார். அங்கு நான்குஇளைஞர்கள் புதிதாக வேலைக்கு சேருகின்றனர். இதையடுத்து ஜெனரல் மேனேஜர் சுனிதாவுக்கும் அந்த நான்கு இளவட்டபசங்களுக்கும் இடையே நடக்கும் இத்யாதி சமாச்சாரங்கள் தான் கதை .கதையே சரியில்லையே என்கிறீர்களா?.. சுனிதாவின் கவர்ச்சியை நம்பி எடுக்கப்படும் போது கதையை வேறு எப்படி அமைக்கமுடியும்.சுனிதா தவிர ருத்திகா என்ற மும்பை மாடலும், சுமன் ஷெட்டி, சிவகாமி என புதுமுக நடிகைகளும் படத்தில் களமிறங்குகிறார்கள்.நீரஜ், மது உள்பட 4 பையன்களும் அறிமுகமாகிறார்கள். 75 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாம். படத்தில் சுனிதாவின் கிளாமர் தான் ஹை லைட் என்கிறார்கள்.கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்கி வருகிறார் வீரு. கே.இந்தப் படம் தவிர பெயர் சூட்டப்படாத ஒரு படத்திலும், தெலுங்கில் இன்னொரு படத்திலும் புக் ஆகியிருக்கிறார் சுனிதா வர்மா.அத்தோடு தனது நெளிவு சுளிவு டெக்னிக்கை வைத்து புதிய வாய்ப்புக்களை வளைத்துப் போடுவதிலும் தீவிரமாக உழைத்துவருகிறார்.

Subscribe to Oneindia Tamil

ஒருமுறை சொல்லிவிடு படத்தில் எஸ்எஸ் சந்திரனின் மகன் ரோகித்துக்கு ஜோடியாக ஆந்திராவில் இருந்து வந்துஅறிமுகமானவர் ஜனப்பிரியா. தெலுங்கு உலகில் இருந்து வந்தாலும் இவரது பூர்வீகம் கேரளா தான்.

முதல் படத்திலேயே இவர் காட்ட வேண்டியதை காட்டினாலும், (நடிப்பில் அல்ல) வாய்ப்புக்கள் என்னவோ சரி வரஅமையவில்லை. இதையடுத்து தெலுங்குக்கே போனவர், கிடைத்த ஒரு சில படங்களில் கவர்ச்சியில் கலக்கினார்.

ஆனால், அங்கு தனது பெயரை சுனிதா வர்மா என்று மாற்றிக் கொண்டார். சுனிதாவின் அட்ரா சக்கை கிளாமரில் அசந்து போனசத்யராஜ் அவரை தனது அடுத்த படத்தில் புக் செய்ய வைத்தார்.


அப்படியாக 6.2 படத்தில் சத்யராஜுக்கு ஜோடியாக மீண்டும் தமிழுக்கு வந்தார் ஜனப்பிரியா என்ற சுனிதா வர்மா. வந்தகையோடு படத்தின் பாடல் காட்சிகளில் பின்னியெடுத்தார். நமிதாவுக்கு கடும் போட்டியாக உடை களைப்பில் இறங்கிக்கலக்கிய சுனிதா வர்மாவுக்கு இப்போது தமிழில் புதிய வாய்ப்புக்கள் வந்து வரிசையில் நிற்க ஆரம்பித்துவிட்டன.

காரணம் கோலிவுட்டின் நெளிவு சுளிவுகளை சுனிமா நன்றாகத் தெரிந்து வைத்துக் கொண்டு காய் நகர்த்துவது தான். தனதுகிளாமர் ஆல்பங்களை தமிழ், தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் அனுப்பி வைப்பதோடு, தனது நெளிவுசுளிவு டெக்னிக்கை வைத்தும் அம்மணி பல வாய்ப்புக்களைப் பிடித்து வைத்துக் கொண்டு பிஸியாக இருக்கிறார்.


இப்போது ஏய் அது மட்டும் கேட்காதே என்ற பெயரில் ஒரு படம் தமிழிலும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் தயாராகிறது.இரண்டிலும் ஹீரோயினாக சுனிதா வர்மாக புக் செய்யப்பட்டிருக்கிறார்.

ஒரு இளம் பெண்ணுக்கும் 4 இளைஞர்களுக்கும் இடையே நடக்கும் சில்மிஷங்களை மையமாக வைத்து எடுக்கப்படும்படமாம்.

வங்கி ஒன்றின் நிர்வாகியாக இருக்கிறார் சுனிதா. சீர்குலைந்த நிர்வாகத்தை தன் திறமையினால் சரி செய்கிறார். அங்கு நான்குஇளைஞர்கள் புதிதாக வேலைக்கு சேருகின்றனர். இதையடுத்து ஜெனரல் மேனேஜர் சுனிதாவுக்கும் அந்த நான்கு இளவட்டபசங்களுக்கும் இடையே நடக்கும் இத்யாதி சமாச்சாரங்கள் தான் கதை .


கதையே சரியில்லையே என்கிறீர்களா?.. சுனிதாவின் கவர்ச்சியை நம்பி எடுக்கப்படும் போது கதையை வேறு எப்படி அமைக்கமுடியும்.

சுனிதா தவிர ருத்திகா என்ற மும்பை மாடலும், சுமன் ஷெட்டி, சிவகாமி என புதுமுக நடிகைகளும் படத்தில் களமிறங்குகிறார்கள்.நீரஜ், மது உள்பட 4 பையன்களும் அறிமுகமாகிறார்கள்.

75 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாம். படத்தில் சுனிதாவின் கிளாமர் தான் ஹை லைட் என்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்கி வருகிறார் வீரு. கே.

இந்தப் படம் தவிர பெயர் சூட்டப்படாத ஒரு படத்திலும், தெலுங்கில் இன்னொரு படத்திலும் புக் ஆகியிருக்கிறார் சுனிதா வர்மா.அத்தோடு தனது நெளிவு சுளிவு டெக்னிக்கை வைத்து புதிய வாய்ப்புக்களை வளைத்துப் போடுவதிலும் தீவிரமாக உழைத்துவருகிறார்.

Read more about: sunitha varmas new film
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil