மிலிட்ரி தீம்.. மிரட்டும் சன்னி லியோன்.. ஜீப்ல உட்கார்ந்து இன்னம்மா போஸ் கொடுக்குறாரு பாருங்க!

மும்பை: இந்த சம்மரை சன்னி லியோனுடன் கொண்டாட தினமும் புதுப்புது கவர்ச்சி புகைப்படங்களை களமிறக்கி வருகிறார் சன்னி லியோன்.

Recommended Video

Kaadan Release date | Alia Bhatt Ranbir Kiss | Sunny Leone Bored Tweet | Julie Tik Tok

கவர்ச்சி கன்னிகளின் தலைவியாக விளங்கும் சன்னி லியோன், இணையத்தை தனது ஹாட் போட்டோஷூட் போட்டோக்கள் மூலமாக மறுபடியும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.

இந்த குவாரண்டின் நேரத்திலும், பல இளைஞர்கள் குதூகலமாக இருக்க சன்னி லியோனின் இந்த சேவை நாட்டிற்குத் தேவை என்பது போல அவரது ஒவ்வொரு ட்வீட்டுக்கும் கீழே ரசிகர்கள் கமெண்ட் செய்து திக்குமுக்காட செய்கின்றனர்.

மிலிட்ரி தீம்

பிரபல பாலிவுட் புகைப்படக் கலைஞர் தபு ரத்னானி கை வண்ணத்தில் எடுக்கப்பட்ட வித விதமான த்ரோ பேக் புகைப்படங்களை தற்போது தினமும் நடிகை சன்னி லியோன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். ஆபாச பட நடிகையாக இருந்த சன்னி லியோன், பாலிவுட், கோலிவுட், மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

வெண்ணெய் போல

சன்னி லியோனின் இந்த ஹாட் புகைப்படங்களை பார்த்து ஆயிரக் கணக்கான ரசிகர்கள் கமெண்ட் செக்‌ஷனில் தங்களின் வர்ணனை திறன்களை கட்டவிழ்த்து விட்டு வருகின்றனர். சன்னி லியோனின் மெழுகு போன்ற அழகான கால் அழகை கண்டு, வெண்ணெய் போல ரொம்ப ஸ்மூத்தாக உங்கள் கால்கள் இருக்கிறது என இந்த ரசிகர் ஜொள்ளு வடித்துள்ளார்.

டபுள் மீனிங்கில்

சன்னி லியோனுக்கு சர்வதேச அளவில் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்தியளவில் பல மொழிகளில் இருந்தும் அவரது இந்த ராணுவ தீம் ஹாட் போட்டோவிற்கு கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. நம்மூரை சேர்ந்த ஒரு ரசிகர், "நீ வேற சும்மா இருமா எத்தனவாட்டி என டபுள் மீனிங்கில் கமெண்ட் செய்துள்ளார்.

வெற்றியடைந்த வெப் சீரிஸ்

வெற்றியடைந்த வெப் சீரிஸ்

சன்னிலியோன் தனது ஒரிஜினல் பெயரான கரஞ்சித் கவுர் என்ற பெயரில் தனது சொந்த வாழ்க்கையை வெப் சீரிஸாக ரசிகர்களுக்கு வழங்கி இருந்தார். பல தடைகளை கடந்து வெளியான அதன் இரண்டு சீசன்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வைரலானது. மேலும், சன்னி லியோன் மீது பெரியளவில் ஈர்ப்பையும் உருவாக்கியது.

வாடகைத் தாய்

வாடகைத் தாய்

குழந்தை பெற்றுக் கொள்ளாத சன்னி லியோன், நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தார். அதனைத் தொடர்ந்து வாடகைத் தாய் மூலமாக ஆஷர், நோஹா என்ற ஆண் குழந்தைகளுக்கு சன்னி லியோன் மற்றும் டேனியல் வெப்பர் பெற்றோர்களாக மாறினர். இப்போ, சன்னி லியோன் மூன்று அழகான குழந்தைகளை வளர்த்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X