»   »  நிர்வாணமாக நடிக்க ரூ.5 கோடி கேட்ட சன்னி: ஆளையே மாற்றிய தயாரிப்பாளர் ஏக்தா

நிர்வாணமாக நடிக்க ரூ.5 கோடி கேட்ட சன்னி: ஆளையே மாற்றிய தயாரிப்பாளர் ஏக்தா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ரூ.5 கோடி கொடுத்தால் தான் நிர்வாணமாக நடிப்பேன் என்று சன்னி லியோன் அடம்பிடித்தாராம்.

தயாரிப்பாளர் ஏக்தா கபூரை பற்றி தான் பாலிவுட்டில் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள். அவர் டர்ட்டி பிக்சரை தயாரித்தபோதே அம்மாடி என்ன துணிச்சல் இந்த பொண்ணுக்கு என்றது பாலிவுட்.

இந்நிலையில் தான் அவர் XXX என்ற படத்தை தயாரிக்கிறார். அந்த படத்தை பற்றியும், தயாரிப்பாளர் ஏக்தா பற்றியும் தான் பாலிவுட் பேசிக் கொண்டிருக்கிறது.

XXX

XXX

XXX படத்தின் போஸ்டரே படுகவர்ச்சியாக இருந்ததை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் படத்தில் கண்டமேனிக்கு நிர்வாண காட்சிகள் உள்ளது என்று கூறப்படுகிறது.

சன்னி லியோன்

சன்னி லியோன்

XXX படத்தில் நிர்வாண காட்சிகள், படுக்கையறைக் காட்சிகள் ஏராளம் என்பதால் ஏக்தா சன்னி லியோனை நடிக்குமாறு கேட்டுள்ளார். பாலிவுட் படங்களில் நடித்து வரும் சன்னி படத்திற்கு படம் கவர்ச்சியை அதிகரித்துக் கொண்டே போகிறார் என்ற நினைப்பில் கேட்டுள்ளார் போல ஏக்தா.

ரூ.5 கோடி

ரூ.5 கோடி

நிர்வாண காட்சிகளில் நடிக்க வேண்டும் என்றால் ரூ.5 கோடி தர வேண்டும். ஒரு பைசா குறைந்தால் கூட நிர்வாணமாக நடிக்க மாட்டேன் என சன்னி கறாராக தெரிவித்துவிட்டாராம்.

கைரா தத்

கைரா தத்

வேறு யாரும் நிர்வாணமாக நடிக்க மாட்டார்கள் என நினைத்து சன்னி ரூ.5 கோடி கேட்டார் போல. ஆனால் புதுமுக நடிகை கைரா தத் ஏக்தாவை அணுகி நான் நிர்வாணமாக நடிக்கிறேன் என்று கூறி சம்பளத்திலும் அடம்பிடிக்கவில்லையாம்.

தேவையில்லை

தேவையில்லை

கைரா தத் கிடைத்தவுடன் ஏக்தா சன்னிக்கு குட்பை சொல்லிவிட்டார். கைரா ஏற்கனவே படப்பிடிப்பில் கலந்து கொண்டு மேலாடை இல்லாமல் நடித்துள்ளார். நிர்வாணமாக என் உடல் அழகாக இருக்கும் என நம்புகிறேன் என்று கைரா தெரிவித்துள்ளார்.

English summary
As Sunny Leone asked Rs. 5 crore to act in Ekta Kapoor's movie XXX, the producer replaced her with Kyra Dutt.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil