உறங்கிக் கொண்டிருந்த கணவன்.. வாட்டர் பலூனை வைத்து.. சன்னி லியோன் செய்த காரியத்தை பாருங்க!

லாஸ் ஏஞ்சல்ஸ்: கணவனின் அந்த இடத்தில் வாட்டர் பலூனை வைத்து நடிகை சன்னி லியோன் உடைத்து விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கிய நிலையில், குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு சென்று விட்டார் நடிகை சன்னி லியோன்.

தனது பண்ணை வீட்டில் உல்லாசமாக பொழுதை கழித்து வரும் சன்னி லியோன், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

மாஸ்க் அணிந்து கொண்டு மாஷ் அப்

பாலிவுட்டின் மான்ஸ்டர் மாஷ் அப் வீடியோ ஒன்றை சமீபத்தில் நடிகை சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். மீண்டும் ஷூட்டிங்கிற்கு திரும்பியதாகவும், மாஸ்க் அணிந்தபடி நடனம் ஆடும் பெண்கள் மத்தியில் கிளிட்டர் உடையில் படு கவர்ச்சியாக சன்னி லியோன் ஆடிய வீடியோ செம வைரல் ஆனது.

பிகினியுடன் பீச்சில்

பிகினியுடன் பீச்சில்

நம்ம ஊரில் எல்லாம் கொரோனாவுக்கு பயந்துகிட்டு, இன்னமும் யாரும் பீச் பக்கம் போகாமல் இருக்கிறோம். ஆனால், கிட்டத்தட்ட 50 லட்சம் பேருக்கு கொரோனா பாதித்துள்ள அமெரிக்காவில் வசித்து வரும் நடிகை சன்னி லியோன், கலிபோர்னியா கடற்கரையில் அண்மையில் பிகினியில் குடும்பத்துடன் ஹாலிடேவை கொண்டாடும் புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி இருந்தார்.

நீச்சல் குளத்தில் குதித்து

வாழ்க்கையை மிகவும் என்ஜாய் பண்ணி வரும் பாலிவுட் நடிகை சன்னி லியோன், நீச்சல் குளம் ஒன்றில் தனது தோழியுடன் ஸ்விம் சூட்டில் குதித்து குளிக்கும் ஷார்ட் வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டு, தனது ரசிகர்களை கிறங்கடித்தார். கிட்டத்தட்ட 2 மில்லியன் லைக்குகளை அந்த இன்ஸ்டா போஸ்ட் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

கருப்பு வெள்ளை சவால்

கருப்பு வெள்ளை சவால்

சமீபத்தில் ஹாலிவுட் முதல் கோலிவுட் நடிகைகள் வரை பெண்களுக்கு பெண்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற கருப்பு வெள்ளை புகைப்பட சவாலை வைரலாக்கினார். ஃபேஷன் விரும்பியான நடிகை சன்னி லியோனும், தனது பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படத்தை பதிவிட்டு, அந்த சவாலில் பங்கேற்றார்.

தீயணைப்பு பயிற்சி

தீயணைப்பு பயிற்சி

சன்னி லியோன் தனது கணவர் டேனியல் வெப்பர் மற்றும் குழந்தைகள் நிஷா, ஆஷர் மற்றும் நோஹாவுடன் சமீபத்தில் கலிபோர்னியாவில் இருக்கும் ஒரு தீயணைப்பு நிலையத்திற்கு சென்று, தனது குழந்தைகளுக்கு தீயில் இருந்து எப்படி தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற பயிற்சியை கொடுத்து இருந்தார்.

சன்னி லியோன் சேட்டை

இந்நிலையில், தற்போது நடிகை சன்னி லியோன், ரெசார்ட் ஒன்றின் நீச்சல் குளம் அருகே உள்ள பெஞ்சில் உறங்கிக் கொண்டிருக்கும் தனது கணவர் டேனியல் வெப்பரின், அந்த இடத்தில் வாட்டர் பலூனை வைத்து, ஊசியால் குத்தி உடைத்து விளையாடுகிறார். அவரது உள்ளாடை நனைந்த நிலையில், துடித்து எழுந்திரிக்கும் அந்த வீடியோவுக்கு ஒரு மணி நேரத்தில் 6 லட்சம் லைக்குகள் குவிந்துள்ளன.

ரசிகர்கள் ஏக்கம்

ரசிகர்கள் ஏக்கம்

லாக்டவுனில் இந்தியாவில் இருந்த போது, சம்மர் ஸ்பெஷலாக தொடர்ந்து 12 நாட்கள் தனது அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை நாள் தோறும் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்திய சன்னி லியோன், வெளிநாட்டில் ஹாலிடேவை கொண்டாடி வரும் நிலையில், எந்தவொரு கவர்ச்சி புகைப்படத்தையும் வெளியிடவில்லையே என ரசிகர்கள் ஏக்கத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X