Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஆஹா.. நம்ம சன்னி லியோனா இது.. சேலையில எம்புட்டு அழகா பக்தி பரவசமா இருக்காங்க பார்த்தீங்களா!
மும்பை: பாலிவுட் நடிகை சன்னி லியோன், மராத்தி புத்தாண்டை சேலை கட்டி செம க்யூட்டாக விநாயகர் சிலை முன் நின்று கொண்டாடும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
Recommended Video
மேலும், குடி பத்வா, உகாதி, சேத்தி சந்த் என நேற்று கொண்டாடப்பட்ட வருடப் பிறப்புகளுக்கு தனது வாழ்த்துக்களையும் சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கி இருப்பதால், இந்த புத்தாண்டு பண்டிகைகள் களையிழந்து காணப்பட்டன.
இது நிஞ்சா டெக்னிக்கா? பாபா ராம்தேவோட ஃபீமேல் வெர்ஷனா..? ஹீரோயின் வீடியோ கண்டு வியக்கும் ஃபேன்ஸ்!
|
சேலையில் சன்னி லியோன்
பிரம்மாண்ட விநாயகர் சிலை முன்பு, சேலை கட்டி, செம அழகாக பொட்டு, மல்லிகைப் பூவெல்லாம் வைத்து, நடிகை சன்னி லியோன் மராத்தி வருடப் பிறப்பை கொண்டாடி உள்ளார். அதன் புகைப்படத்தை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு, லைக்குகளை அள்ளி உள்ளார் சன்னி லியோன்.
வீட்டிலேயே இருங்க
கொரோனா வைரஸ் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு பரவாமல் தடுக்க ஒரே வழி, அந்த வைரஸ் கட்டுக்கொள் வரும் வரை யாரும் வெளியே செல்லாமல் இருப்பது மட்டுமே என பிரதமர் மோடி அறிவுறுத்தியதை வலியுறுத்தும் விதமாக வீட்டிலேயே பத்திரமாக இருங்க என நடிகை சன்னி லியோன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
|
எப்படி இப்படி
ஆபாச நடிகையாக இருந்த சன்னி லியோன், தற்போது பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில், சன்னி லியோன் பதிவிட்ட, செம கவர்ச்சியான புகைப்படத்தை பகிர்ந்த இந்த ரசிகர், எப்படி மேடம், இவ்ளோ ஹாட்டாகவும் இருக்கீங்க, இப்போ சேலையில், இவ்ளோ க்யூட்டாகவும் இருக்கீங்க என கேள்வி எழுப்பியுள்ளார்.
|
வொர்க்கவுட் பார்ட்னர்
21 நாட்கள் வீட்டில் எப்படி சும்மா முடங்கி கிடப்பது என எண்ணிய பாலிவுட் நடிகை சன்னி லியோன், வீட்டிலேயே வொர்க்கவுட் செய்யவும் முடிவெடுத்துள்ளார். தனியாக வொர்க்கவுட் செய்ய தன்னால் முடியாது என நினைத்த சன்னி லியோன், தனது வொர்க்கவுட் பார்ட்னரான உஷ்மாவுடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!