வைரலாகும் வீடியோ.. சன்னி லியோனுக்கு இப்படியொரு திறமையும் இருக்கா.. வாயை பிளக்கும் ரசிகர்கள்!

மும்பை: பாலிவுட் நடிகை சன்னி லியோன் துபாயில் ஸ்கேட்டிங் செய்யும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

ஆபாச நடிகையாக இருந்து பாலிவுட்டில் கவர்ச்சி கன்னியாக மாறி, தமிழ், மலையாளம் என பல மொழிகளில் நடித்து இந்திய நடிகையாக சன்னி லியோன் மாறியுள்ளார்.

சினிமாவை தாண்டி விளையாட்டு, அழகு சாதன விற்பனை என பல விஷயங்களில் கலக்கி வருகிறார்.

துபாய் டைரீஸ்

புத்தாண்டு விடுமுறை கொண்டாட்டத்தை முன்னிட்டு துபாயில் சுற்றித் திரியும் சன்னி லியோன், ஸ்கேட்டிங் செய்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த சன்னிலியோன் ரசிகர்கள், உங்களுக்கு இப்படியொரு திறமை இருக்கிறதா என வாயை பிளந்து பார்த்து வருகின்றனர்.

இன்னொரு ப்ரூஃப்

சன்னி லியோன் நல்லா பேலன்ஸ் பண்ணுவார் என்பதற்கு இந்த வீடியோ இன்னொரு ப்ரூஃப் என டபுள் மீனிங்கிள் இந்த நெட்டிசன் கமெண்ட் செய்துள்ளார்.

உங்க சந்தோஷம் தான் என் சந்தோஷம்

நீங்க சந்தோஷமா இருந்தா, நானும் சந்தோஷமா இருப்பேன் உங்க சந்தோஷம் தான் என் சந்தோஷம் என இந்த ரசிகர் லிட்டர் கணக்கில் ஜொள்ளுவிடுகிறார்.

உம்மா

சன்னி லியோனின் க்யூட்டான இந்த ஸ்கேட்டிங் வீடியோவை பார்த்த இந்த ரசிகர் அவருக்கு உம்மா கொடுக்கும் விதமாக ஜிஃப் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

நம்ம பசங்க

அன்றும் இன்றும் என்றும் சன்னி என நம்ம தமிழ் பசங்களும் சன்னி லியோன் வீடியோவுக்கு கீழே கமெண்ட் செய்து வருகின்றனர்.

பேபி டால்

சன்னி லியோனின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படத்தை பதிவிட்டு பேபி டால் என இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.

செம ஸ்வாக்

ஸ்கேட்டிங் வீடியோ பதிவுக்கு முன்னதாக நடிகை சன்னி லியோன் பதிவிட்டுள்ள செம ஸ்வாக் புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. பிங்க் டாப் அணிந்து தொடை தெரியும் படியான ஷார்ட்ஸ் அணிந்து குதிக்கும் சன்னி லியோன் புகைப்படத்திற்கு லைக்குகள் குவிகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X