twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'சிலிர்த்தது' போதும்... அடுத்து, உங்களை பயமுறுத்த வருகிறார் சன்னி லியோன்!

    By Siva
    |

    மும்பை: ராகினி எம்எம்எஸ் 2 படத்தில் நான் ரசிகர்களை பயமுறுத்துவேன் என்று நம்புகிறேன் என நடிகை சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.

    ஆபாச படங்களில் இருந்து பாலிவுட்டுக்கு வந்த நடிகை சன்னி லியோன் ராகினி எம்எம்எஸ் 2 படத்தில் நடித்துள்ளார். இது அவருடைய முந்தைய படத்தில் இருந்து வித்தியாசமாக இருக்கும்.

    ஆடை குறைப்புக்கு பெயர்போன அவர் இந்த படத்தில் புதிதாக ஒன்றை முயற்சி செய்துள்ளார்.

    பயமுறுத்தும் சன்னி

    பயமுறுத்தும் சன்னி

    ராகினி எம்எம்எஸ் 2 படத்தின் மூலம் நான் ரசிகர்களை பயமுறுத்திவேன் என்று நம்புகிறேன் என்று சன்னி தெரிவித்துள்ளார். இந்த படம் வரும் ஜனவரி மாதம் ரிலீஸ் ஆகிறது.

    ராகினி எம்எம்எஸ்

    ராகினி எம்எம்எஸ்

    2011ம் ஆண்டில் வெளியான பேய் படமான ராகினி எம்எம்எஸ்-இன் இரண்டாம் பாகம் தான் ராகினி எம்எம்எஸ் 2. சன்னி நடித்துள்ள இந்த படத்தை ஏக்தா கபூர் தயாரித்துள்ளார்.

    3 படங்கள்

    3 படங்கள்

    சன்னி நடித்துள்ள ஜாக்பாட் வரும் டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆகிறது. ஜனவரி மாதத்தில் ராகினி எம்எம்எஸ்2 மற்றும் ஏப்ரல் மாதத்தில் டினா அன்ட் லோலோ படம் ரிலீஸாகிறது.

    பிசியோ பிசி

    பிசியோ பிசி

    சன்னி தற்போது பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்தடுத்து அவரது படங்கள் ரிலீஸாவதால் பகலில் ஷூட்டிங் போகிறார். இரவில் டப்பிங் பேசுகிறார்.

    English summary
    Indo-Canadian adult films star-turned-actress Sunny Leone is pretty excited about her film Ragini MMS 2 and hopes that the audience will be scared of her for the first time in the movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X