என்னால் நடிப்பையும் காட்ட முடியுமே.. சொல்கிறார் சன்னி

By Sudha

மும்பை: எனக்கு இப்போது நடிப்பை வெளிக்காட்டும் வகையிலான கதாபாத்திரங்கள் கிடைக்க ஆரம்பித்துள்ளன என்று கூறுகிறார் சன்னி லியோன்.

கனடாவைச் சேர்ந்த இந்திய வம்சவாளி நடிகை சன்னி லியோன். கவர்ச்சி மற்றும் ஆபாசப் பட நடிகையான இவர் இப்போது இந்தி நடிகையாகவும் வலம் வருகிறார்.

இந்தியில் நடித்து வரும் அவர் கடைசியாக ஷூட்வுட் அட் வட்லா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது தனக்கு கவர்ச்சியான கதாபாத்திரங்களை விட நடிப்பை வெளிக்காட்டும் வகையிலான படங்கள் வருவதாக கூறியுள்ளார் சன்னி.

கவர்ச்சி வேண்டாம்

கவர்ச்சி வேண்டாம்

நான் இப்போது கவர்ச்சியை விட்டு விட்டேன்.நடிப்புக்கேற்ற ரோல்களைத் தேட ஆரம்பித்து விட்டேன்.

நடிப்பையும் வெளிக்காட்டுவேன்

நடிப்பையும் வெளிக்காட்டுவேன்

என்னால் நல்ல நடிப்பையும் வெளிக்காட்ட முடியும். அதற்கேற்ற பாத்திரங்களும் வர ஆரம்பித்துள்ளன.

2014 வரை ஹவுஸ்புல்

2014 வரை ஹவுஸ்புல்

2014ம் ஆண்டு வரை எனது கால்ஷீட் நிரம்பி வழிகிறது. புதுப் படங்களை அதற்குப் பிறகுதான் ஒப்புக் கொள்ள முடியும்.

என்னையும் அங்கீகரித்து விட்டார்களே

என்னையும் அங்கீகரித்து விட்டார்களே

என்னையும் ஒரு நடிகையாக பாலிவுட்டில் அங்கீகரித்துள்ளனர். இது மகிழ்ச்சி தருகிறது. ஹாரர், திரில்லர், ஆக்ஷன் எனஎல்லாப் படங்களிலும் என்னால் நடிக்க முயல்வது சந்தோஷமாக உள்ளது.

3 படங்கள் கையில்

3 படங்கள் கையில்

தற்போது ராகினி எம்எம்எஸ்2, ஜாக்பாட், டினா அன்ட் லோலோ ஆகிய 3 படங்களில் நடித்துள்ளேன்.

டிப்ஸ் தரும் ஷா

டிப்ஸ் தரும் ஷா

தற்போது கோவாவில் முகாமிட்டுள்ள சன்னி, நசிருதீன் ஷாவுடன் ஜாக்பாட் படத்தில் நடித்து வருகிறார். ஷா நிறைய நடிப்பு டிப்ஸ் தருகிறாராம் சன்னிக்கு.

கரெக்ட் பண்ணச் சொன்னா சிரிக்கிறாரே

கரெக்ட் பண்ணச் சொன்னா சிரிக்கிறாரே

நான் ஏதாவது தவறு செய்தால், உடனே என்னை கரெக்ட் பண்ணுங்க என்று நசிருதீன்ஷாவிடம் கூறினேன். அதற்கு என்னைப் பார்த்து சிரிக்கிறார் என்று கூறுகிறார் சன்னி.

எங்க வீட்டுக்காரரும் இருக்காரே

எங்க வீட்டுக்காரரும் இருக்காரே

இப்படத்தில் சன்னியின் கணவர் டேணியல் வெப்பரும் நடிக்கிறார். அவர் கேமியோ ரோலில் வருகிறாராம்.

மும்பையிலேயே செட்டில்

மும்பையிலேயே செட்டில்

படங்களில் நடிப்பதற்காக மும்பையிலேயே ஒரு வீட்டை வாங்கி செட்டிலாகி விட்டார் சன்னி லியோன்.

இந்தி கூட நல்லாப் பேச வருது இப்போ

இந்தி கூட நல்லாப் பேச வருது இப்போ

இப்போது இந்தியிலும் கூட திறமையாக பேசக் கற்றுக் கொண்டு விட்டாராம் சன்னி. வசனங்களை சரியாக உச்சரிக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X