»   »  அன்பார்ந்த சன்னி லியோன் ரசிகர்களே... உங்களுக்கு ஒரு குட் நியூஸ்..!

அன்பார்ந்த சன்னி லியோன் ரசிகர்களே... உங்களுக்கு ஒரு குட் நியூஸ்..!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் விரைவில் சீரியல் ஒன்றில் நடிக்க இருக்கிறாராம்.

நீலப்பட நடிகையாக பிரபலமானவர் சன்னி லியோன். தற்போது இவர் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

Sunny Leone To Make Debut In Small Screen

இந்நிலையில், கவர்ச்சி கன்னியாக உலகம் முழுவதும் அறியப்பட்ட சன்னி லியோன், முதன்முறையாக சீரியலில் நடிக்கிறார். அதுவும் அக்மார்க் குடும்ப சீரியலாம்.

இந்த சீரியலுக்கு பாபிஜி கர் பர் ஹெய்ன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த சீரியலிலும் நடிகையாகவே நடிக்கிறாராம் சன்னி லியோன். அதாவது சாதாரண மக்கள் குடியிருக்கும் காலனிக்கு குடி வரும் நடிகையாம்.

தனது அடுத்த படத்திற்கு நாயகனைத் தேடி இந்த குடியிருப்புக்கு வரும் கேரக்டராம் சன்னி லியோனுக்கு.

English summary
Bhabhiji Ghar Par Hain is a famous Hindi TV series featuring actors like Aashif Sheikh, Shubhangi Atre Poorey, Saumya Tandon and Rohitash Gaud among others. News is that the makers have approached Sunny Leone to make an appearance in the TV series and very soon she will be entering our living rooms.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X