Don't Miss!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- News ஸ்டாலின் கேட்ட கேள்வி! மேஜையில் இருந்த உளவுத்துறை ரிப்போர்ட! 40ல் வெற்றி உறுதி.. ஆனா.. ஒரு சிக்கலாமே
- Lifestyle தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அந்த குதிரை ரொம்ப அதிர்ஷ்டசாலி போங்க.. டூ பீஸில் ஹார்ஸ் ரெய்டு போன சன்னி.. ஹாட்டான இன்டர்நெட்!
சென்னை: நடிகை சன்னி லியோன் குதிரை மீது அமர்ந்து செம ஹாட்டாக போஸ் கொடுத்திருக்கும் போட்டோ இணையத்தை படு சூடாக்கி வருகிறது.
Recommended Video
கொரோனா வைரஸின் அச்சுறுத்தலால் நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனியார் ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை வீடுகளில் இருந்தே பணி புரிய கூறியுள்ளன.
சில நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. கொரோனா வைரஸின் தாக்கம் குறையும் வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளனர்.
டிஷர்ட்டை தூக்கி ஒரு பக்க மார்பை காட்டிய ஸ்ரீரெட்டி.. வாயை பிளந்த நெட்டிசன்ஸ்.. அதை கேட்டு குசும்பு!
ஹாட் போட்டோக்கள்
வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் மக்களுக்கு பொழுது போகும் வகையில் தொலைக்காட்சிகளில் புதிய படங்களை சேனல்கள் ஒளிபரப்பி வருகின்றன. அதேநேரத்தில் நடிகைகளும் தங்களின் ஹாட் போட்டோக்களை போட்டு ரசிகர்களை என்டெர்டெய்ன் செய்து வருகின்றனர்.
தொடையை காட்டி
அந்த வகையில் பாலிவுட் சினிமாவின் பிரபல கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் ஊரடங்கு தொடங்கிய நாள் முதலே தனது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். மொத்த முதுகையும் காண்பித்தார். ட்ரான்ஸ்ப்ரன்ட் உடையில் தொடையை காட்டிய கிறங்கடித்தார்.
|
டூ பீஸில் ரெய்டு
உள்ளாடை அணியாமல் டீப் ஓபன் பிகினியில் கதறவிட்டார். தொடர்ந்து தனது கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் சன்னி லியோன். இந்நிலையில் டூ பீஸில் குதிரை மீது அமர்ந்து சூடெற்றியிருக்கிறார். இந்த உடையில் அவரது முன்னழகு முழுவதும் வெளிப்பட்டுள்ளது.
|
அதிர்ஷ்டசாலி
நிக்கர் மட்டுமே அணிந்துள்ளதால் அவரது கால் முழுவதும் தெரிகிறது. இந்த போட்டோவை சன்னி லியோன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் ஆவென வாயை பிளந்துள்ளனர். சன்னியின் இந்த பிக்சரை பார்த்த இந்த ரசிகர், அந்த குதிரை எவ்வளவு அதிர்ஷ்டசாலி என கூறியிருக்கிறார்.
|
வீடியோ ரிலீஸ் பண்ணுங்க
சன்னி லியோனின் இந்த போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன், இந்த லாக் டவுன் நேரத்தில் உங்களுக்கு எப்படி குதிரை கிடைத்தது என கேட்டுள்ளார். சன்னி மேடம் ஒரு சின்ன ரிக்வெஸ்ட்.. ப்ளீஸ் புது வீடியோ ரிலீஸ் பண்ணுங்க... அது இந்த குவாரண்டைன் டைம்ல பல பேருக்கு உதவியா இருக்கும் என்று கூறியிருக்கிறார்.
3 குழந்தைகள்
நடிகை சன்னி லியோன், 2011 ஆம் ஆண்டு டேனியல் வெப்பர் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். முதல் குழந்தையை தத்தெடுத்த சன்னி லியோன் - டேனியல் வெப்பர் தம்பதி இரண்டாவதாக இரட்டை குழந்தைகளை வாடகை தாய் மூலம் பெற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.