'எங்களின் அழகியே... வேற லெவல் தலைவியே...' வரிந்து வழியும் ரசிகர்கள்.. ரத்த சிவப்பு உடையில் சன்னி

By

மும்பை: நடிகை சன்னி லியோன் சிவப்பு உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஆரம்பத்தில், பாலியல் படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், இப்போது பாலிவுட்டில் நடித்துவருகிறார். இவர் 2012 ஆம் ஆண்டு பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார்.

தொடர்ந்து ஜாக்பாட், ராகினி எம்.எம்.எஸ் 2, ஹேட் ஸ்டோரி 2 உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் படத்தில்

தமிழ் படத்தில்

மலையாளத்தில் ரங்கீலா, மதுரராஜா படங்களில் நடித்தார். தமிழில் ஜெய், ஸ்வாதி நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். அடுத்து வீரமாதேவி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

பரபரப்பாக

பரபரப்பாக

தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்த சன்னி லியோனுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள்.
படங்கள், பாடல்களை தாண்டி சன்னி லியோன், சமூக வலைதளங்களில் வெளியிடும் போட்டோக்களால் எப்போதும் பரபரப்பாகவே இருந்து வருகிறார்.

பட்டாயாவில்

பட்டாயாவில்

கடந்த சில நாட்களுக்கு முன், அவர் தனது கணவர் டேனியல் வெபர் மற்றும் நண்பர்களுடன் தாய்லாந்தின் பட்டாயா கடற்கரையில் சுற்றிய புகைப்படங்கள் வைரலாகின.
இந்நிலையில் மும்பையில் நட்சத்திர பார் ஒன்றில் இருந்து சன்னி லியோன் எடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிளாமர் இல்லை

கிளாமர் இல்லை

சிவப்பு நிற உடையில் இருக்கும் சன்னி லியோன் அதில் அதிக கிளாமராக இல்லை என்றாலும் இந்தப் புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

தலைவியே

புகைப்படத்துக்கு கீழே, எங்கள் தலைவியே வேற லெவல் அழகியே என்று ரசிகர்கள் ஓவராக வழிந்துள்ளனர். நீங்கள்தான் எங்கள் இளவரசி என்கிற லெவலில் ஓவராக அவரை புகழ்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X