ஆசைப்பட்டு தான் ஆபாச படங்களில் நடித்தேன்: சன்னி லியோன்
மும்பை: தானாக விரும்பி தான் ஆபாச படங்களில் நடித்து வந்ததாக சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்தவர் சன்னி லியோன். ஆபாச படங்களில் நடித்ததோடு மட்டும் அல்லாமல் தயாரித்தும் வந்தார்.
இந்நிலையில் தான் ஆபாச பட உலகில் இருந்து பாலிவுட்டுக்கு தாவிவிட்டார்.

விரும்பியே
நான் விரும்பி தான் ஆபாச படங்களில் நடித்து வந்தேன் என்றார் சன்னி லியோன்.

தயாரிப்பு நிறுவனம்
என் படங்களை நானே இயக்கி, வினியோகம் செய்ய வேண்டும் என்பதற்காக தயாரிப்பு நிறுவனம் துவங்கினேன் என்று சன்னி தெரிவித்தார்.

கூகுள்
2011ம் ஆண்டில் கூகுள் செய்தபோது மும்பையில் நடக்கும் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவுக்கு ஆபாச பட நடிகையை தேடுவதை பார்த்து இங்கு வந்தேன் என்றார் சன்னி.

பாலிவுட்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மும்பை வந்த சன்னி இங்கு தங்கி இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

கவனம்
பாலிவுட் படங்களில் கவனம் செலுத்த ஆபாச பட உலகை விட்டுவிட்டு வந்துவிட்டேன் என்று சன்னி தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











