Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இது நியாயமா.. உங்களுக்கே அடுக்குமா.. இப்படியொரு போட்டோ போட்டா எப்படி கண்ணை மூடுறது சன்னி லியோன்!
மும்பை: ஏப்ரல் 1ம் தேதி முதல் சம்மர் ஸ்பெஷல் போட்டோக்களை களமிறக்கி வரும் சன்னி லியோன், இன்றும் படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
சன்னி லியோன் இந்த பெயரை தெரியாத ஆட்களே இந்தியாவில் இல்லை என்று சொல்லும் அளவுக்கு சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவர் மத்தியிலும் பிரபலமானவர்.
ஆபாச படங்களில் நடித்து வந்த ஹாட் குயின், தற்போது பாலிவுட்டின் கவர்ச்சி கன்னியாக மாறியுள்ளார்.
நோ பிரா.. நோ பேண்ட்.. டாப் ஆங்கிளில் மொத்ததையும் காட்டிய பிரபல நடிகை.. ஹாட்டோ ஹாட்டில் இன்ஸ்டா!
லாக் டவுன்
லாக் டவுன் நேரத்தில் இந்தியாவே வீடுகளில் முடங்கிக் கிடக்கும் நிலையில், தனது படு சூடான போட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இளைஞர்கள் மத்தியில் வைரலாகி வருகிறார். மேலும், சன்னி லியோன் தனது டிக்டாக் பக்கத்தில் செய்யும் அட்டகாசங்கள் ரசிகர்களுக்கு எனர்ஜி டானிக்காகவே மாறியுள்ளன.
|
கோடை கொண்டாட்டம்
தொலைக்காட்சிகளில் சம்மர் ஸ்பெஷல் படங்கள் போடுவது போல, இந்த சம்மரை சன்னி லியோனுடன் கொண்டாடுங்கள் என்பது போன்று, தினமும் வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றி, சம்மரில் மேலும் சூட்டை கிளப்பி வருகிறார் சன்னி லியோன்.
|
பிகினி பேபி
பிரபல பாலிவுட் புகைப்படக் கலைஞர் தபு ரத்னானி எடுத்த புகைப்படங்களை நடிகை சன்னி லியோன் இந்த 12 நாள் சம்மர் கொண்டாட்டத்தில் தினமும் ஒரு புகைப்படம் வீதமாக பதிவிட்டு வருகிறார். இன்று, நீச்சல் குளத்தில், பிகினியில் செம செக்ஸியாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, லைக்குகளை அள்ளி வருகிறார்.
கண்களை மூடி
மேலும், அந்த புகைப்படத்துக்கு மேலே கேப்ஷனாக கண்களை மூடிக் கனவு காணுங்கள், இவை எல்லாம் சீக்கிரமே உங்களைத் தேடி வரும் என நடிகை சன்னி லியோன் பதிவிட்டுள்ளார். அந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் சிலர், இப்படியொரு கிளாமர் போட்டோவை போட்டுவிட்டு கண்களை மூட சொல்வது எந்த விதத்தில் நியாயம் என சன்னி லியோனிடமே கேட்டுள்ளனர்.
|
நிர்வாணமாக
சமீபத்தில் தபு ரத்னானி தனது கேலண்டருக்காக பாலிவுட் நடிகைகளை வைத்து போட்டோஷூட் ஒன்றை நடத்தினார். அதில், சன்னி லியோன், கியாரா அத்வானி, புமி பெட்னேகர் உள்ளிட்ட பலர் நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தனர். நடிகை சன்னி லியோன் ஆடை ஏதும் அணியாமல், வெறும் புத்தகத்தை மட்டும் வைத்து, தனது முக்கிய பாகங்களை மறைத்து போஸ் கொடுத்திருந்த புகைப்படம் வைரலானது குறிப்பிடத்தக்கது.
|
ஒளியேற்றினார்
பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க கடந்த ஞாயிறன்று இந்தியா முழுவதும் பொது மக்கள், பிரபலங்கள் என பலரும் கொரோனாவுக்கு எதிரான ஒற்றுமை ஒளியை ஏற்றினார்கள். பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையான சன்னி லியோனும், தனது வீட்டில் இருந்தபடி தீபம் ஏற்றி தனது ஆதரவை அளித்துள்ளார்.