»   »  அடேங்கப்பா, சன்னி லியோன் இப்படிப்பட்ட பொண்டாட்டியா?

அடேங்கப்பா, சன்னி லியோன் இப்படிப்பட்ட பொண்டாட்டியா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: குளியல் தொட்டியில் இலியானா நிர்வாணமாக போஸ் கொடுக்க சன்னி லியோனோ தனது கணவருடன் போஸ் கொடுத்துள்ளார். சன்னி எதை செய்தாலும் கணவரை கேட்டுவிட்டு தான் செய்வாராம்.

பாலிவுட்டில் நிலையான இடத்தை பிடிக்க முயன்று வருகிறார் சன்னி லியோன். முன்பு ஆபாச படங்களில் நடித்து வந்தவர் தற்போது இந்தி படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

சன்னி எதை செய்தாலும் அவரது கணவர் டேனியல் வெபர் ஃபுல் சப்போர்ட் அளிக்கிறார். கணவரின் அனுமதி இல்லாமல் எந்த படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்வது இல்லை என்கிறார் சன்னி.

மேலும் பட ஒப்பந்தங்களை கணவர் படித்துப் பார்த்த பிறகே சன்னி கையெழுத்திடுகிறார். இந்நிலையில் கணவனும், மனைவியும் சேர்ந்து போட்டோஷூட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

குளியல் தொட்டியில் சன்னியும், அவரது கணவரும் படுத்திருப்பது போன்ற புகைப்படத்தை சன்னியே ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

English summary
Actress Sunny Leone has released a picture of hers and her husband Daniel Weber in bathtub on twitter.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil