பிகினியில் துபாயை திணறடித்த சன்னி லியோன்.. கிளுகிளுப்பூட்டும் கிளாமர் போட்டோஸ்!

சென்னை: நடிகை சன்னி லியோன் தனது கணவருடன் பிகினியில் துபாயில் விடுமுறையை கொண்டாடிய போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை சன்னி லியோன் பாலிவுட்டின் முன்னணி கவர்ச்சி நடிகை ஆவார். கவர்ச்சியில் தாராளம் காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வரும் சன்னி லியோன், அவ்வப்போது கண்கள் கூசும் அளவுக்கு கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு அதிர வைத்து வருகிறார்.

தற்போது தனது கணவர் டேனியலுடன் துபாயில் விடுமுறையை கழித்து வருகிறார் சன்னி லியோன். துபாயில் ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ள சன்னியும் அவரது கணவரும் அங்குள்ள நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்டனர்.

View this post on Instagram

Finally some sun!! Thanks Dubai!

A post shared by Sunny Leone (@sunnyleone) on

பிகினியில் சன்பாத்

பிகினியில் தனது கணவருடன் கட்டியணைத்தும், குளத்தில் ஃபிளாட்டாக படுத்தப்படியும் போஸ் கொடுத்து கலக்கியிருக்கிறார் சன்னி லியோன். பிகினி உடையில் சன்பாத் எடுத்தும் உசுப்பேற்றியிருக்கிறார் சன்னி லியோன்.

View this post on Instagram

Cutie pie!! @dirrty99

A post shared by Sunny Leone (@sunnyleone) on

வர்ணிக்கும் நெட்டிசன்கள்

சன்னி லியோனின் இந்த கவர்ச்சி போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், அவரது அழகை வர்ணித்துள்ளனர்.

View this post on Instagram

Ya know!! Weber @dirrty99 liked this one more hehe

A post shared by Sunny Leone (@sunnyleone) on

மற்றொரு ஒத்திகை

மேலும் சன்னி லியோன் காரில் இருந்தப்படியே முத்தம் கொடுத்து கண்ணடித்து கிக்கேற்றியிருக்கிறார். இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள சன்னி லியோன், மற்றொரு நாள் மற்றொரு ஒத்திகை என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

View this post on Instagram

Last one of pool/water time. It looks like a postcard!

A post shared by Sunny Leone (@sunnyleone) on

எப்போதும் ஹாட்தான்

சன்னியின் அந்த வீடியோவை வைரலாகி வருகிறது. அதோடு அதனை பார்த்த ரசிகர்கள் நீங்கள் எப்போதும் ஹாட்தான் என கமென்ட் அடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X