»   »  'மேக்ஸிம்' அட்டைக்காக 'மேக்ஸிமம்' கவர்ச்சியில் சன்னி லியோன்....!

'மேக்ஸிம்' அட்டைக்காக 'மேக்ஸிமம்' கவர்ச்சியில் சன்னி லியோன்....!

By Sudha
Subscribe to Oneindia Tamil

மும்பை: மேக்ஸிம் பத்திரிக்கையின் கவர் ஸ்டோரிக்காக அதீத கவர்ச்சி பொங்க போஸ் கொடுத்துள்ளார் சன்னி லியோன்.

பாலிவுட்டின் படு பிசியான கவர்ச்சிப் புயலாக மாறி வருகிறார் சன்னி லியோன்.

ஜாக்பாட் படத்தில் நடித்துள்ள அவர் அதன் புரமோஷனில் பிசியாக வலம் வருகிறார்.

ஜிஸ்ம் 2 படத்தின் மூலம் பாசத்துக்குரிய நடிகையாகவும் மாறிய இந்த கனடாவின் ஆபாசப் பட நடிகை, இப்போது பிசியான நடிகையாக மாறி விட்டார்.

மேக்ஸிமம் கவர்ச்சி

மேக்ஸிமம் கவர்ச்சி

இந்த நிலையில் மேக்ஸிம் பத்திரிக்கையின் கவர் ஸ்டோரிக்காக மேக்ஸிமம் கவர்ச்சி பொங்க போஸ் கொடுத்து பயமுறுத்தியுள்ளார் சன்னி.

உடலை ஒட்டிய உடையுடன்

உடலை ஒட்டிய உடையுடன்

உடலை இறுக்கிப் பிடிக்கும் உடையுடன், கையில் ஜாக்கெட்டைப் பிடித்தபடி ஏடாகூடமாக போஸ் கொடுத்துள்ளார் சன்னி.

மயக்கும் மதன மோகினி

மயக்கும் மதன மோகினி

படத்தைப் பார்க்கும் யாருமே மயங்கிப் போய் விடுவார்கள்.. அப்படி ஒரு மதன மோகினியாக அருள் பாலிக்கிறார் சன்னி.

நவம்பர் மாத இதழுக்காக

நவம்பர் மாத இதழுக்காக

நவம்பர் மாத இதழுக்கான அட்டைப் படம் இது.

மூளைதான் பெரிய செக்ஸ் ஆயுதம்

மூளைதான் பெரிய செக்ஸ் ஆயுதம்

செக்ஸ் என்பது எதுவோ என்று சன்னியிடம் கேட்டால், உங்களது மூளைதான் செக்ஸியான உறுப்பு. அதை சரியாக பயன்படுத்துங்கள் என்று தடாலடியாக போட்டுத் தாக்குகிறார்.

மூட் மற்றும் கட்டுப்பாட்டில்...

மூட் மற்றும் கட்டுப்பாட்டில்...

இதே இதழுக்காக டாப்லெஸ் போஸும் கொடுத்துள்ளார் சன்னி. சன்னி குறித்த கட்டுரைக்கு 'Sunny In the Mood and In Control' என்று ஹெடிங் கொடுத்துள்ளது மேக்ஸிம்.

வெள்ளைப் படுக்கையில்.. கொள்ளை கொள்ளும் தேவதை

வெள்ளைப் படுக்கையில்.. கொள்ளை கொள்ளும் தேவதை

இந்த இதழுக்கான இன்னொரு படத்திற்காக, மிக மிக மெல்லிசான உடை அணிந்து பெரிய வெள்ளை நிற படுக்கையில் ஒய்யாரமாக படுத்திருக்கிறார் சன்னி. அந்தப் படத்துக்குரிய பன்ச் லைன்... 'Sunny kicks off the festive season with a bang!'

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Adult star turned actress Sunny Leone is busy promoting her film 'Jacklpot which also stars Kollywood actor Bharath, making his Bollywood debut with the film. Ever since her debut in Jism 2, she has been the talk of the town and the Indo-Canadian pornstar makes her debut on Maxim with a sizzling shoot. Posing in a purple figure hugging bodysuit and a jacket in hand, the adult star turned actress perfectly pulls off the seductive look.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more