இப்படியாப்பா சேலை டிசைன் செய்வது சன்னி லியோனுக்கு...?
மும்பை: ஆபாச படங்களில் இருந்து பாலிவுட்டுக்கு வந்த நடிகை சன்னி லியோன் நிகழ்ச்சி ஒன்றுக்கு சேலை கட்டி வந்தார்.
வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்தவர் சன்னி லியோன். அவர் ஜிஸ்ம் 2 படம் மூலம் பாலிவுட்டில் நுழைந்தார். அந்த படம் ரிலீஸானபோது அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
படம் ரிலீஸான பிறகு சன்னி லியோனுக்கு நடிப்பு வரவில்லை என்று விமர்சனம் கிளம்பியது. இதையடுத்தும் அவர் தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

ஜாக்பாட்
சன்னி லியோன் ஜாக்பாட் படத்தின் ரிலீஸை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் நம்மூர் நடிகர் பரத் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சேலை
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சன்னி லியோன் சேலை கட்டி வந்தார். சேலையில் முடிந்த அளவுக்கு கவர்ச்சி காட்டியுள்ளார்.

இதுக்கு ஒரு டிசைனர்
சன்னி லியோன் கட்டி வந்த சேலையை ஹிதேந்திரா கபோபரா என்பவர் டிசைன் செய்துள்ளார்.

இது ஓகே
சன்னி லியோனுக்கு பிளவுஸ் டிசைன் செய்தது யாருப்பா? துணி பற்றாக்குறையா?


Click it and Unblock the Notifications











