ஜிம்மில் மாங்கு மாங்குன்னு ஒர்க்அவுட் செய்த சன்னி லியோன்: வைரல் வீடியோ
Recommended Video

மும்பை: பாலிவுட் நடிகை சன்னி லியோன் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்தபோது எடுத்த வீடியோக்கள் வெளியாகி வைரலாகியுள்ளது.
பாலிவுட்டில் செட்டிலாகிவிட்ட சன்னி லியோன் வாடகை தாய் மூலம் அண்மையில் இரட்டை குழந்தைகளுக்கு தாயானார். வளர்ப்பு மகள் நிஷா, இரட்டை மகன்கள் என்று மூன்று குழந்தைகளுக்கு தாயான பிறகு தனது வாழ்க்கை மாறிவிட்டதாகவும், இந்த மாற்றம் பிடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் சன்னி.
உயிரை கொடுத்தாவது மகளை பத்திரமாக பார்த்துக் கொள்வேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார் சன்னி லியோன்.
ஜிம்
சன்னி லியோன் காலில் ரப்பர் பேண்டை மாற்றிக் கொண்டு ஜிம்மில் ஒர்க்அவுட் செய்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
கஷ்டம்
ஜிம்மில் இந்த ஒர்க்அவுட் செய்வது கடினம் அல்ல மிகவும் கடினம் என்று தெரிவித்துள்ளார் சன்னி லியோன்.
கஷ்டம்
பெட்டி பார்க்க தான் லேசானது போன்று தெரிகிறதாம் ஆனால் தள்ளுவதற்குள் மூச்சு முட்டுகிறதாம் சன்னி லியோனுக்கு.
பாராட்டு
சன்னி லியோனின் ஒர்க்அவுட் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டியுள்ளனர். நம்ம தமிழ் பசங்க அங்கேயும் தமிழில் கமெண்ட் போட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











