அதை நினைச்சி கவலைப்படாதீங்க.. இதைப் பாருங்க.. சன்னி லியோன் வெளியிட்ட செம ஹாட் போட்டோ!

மும்பை: கொரோனா பீதியால் இந்தியா வாடிக் கிடக்கும் நிலையில், தனது செம ஹாட்டான புகைப்படத்தை நடிகை சன்னி லியோன் வெளியிட்டுள்ளார்.

Recommended Video

Kaadan Release date | Alia Bhatt Ranbir Kiss | Sunny Leone Bored Tweet | Julie Tik Tok

ஆபாச பட நடிகையாக வலம் வந்த சன்னி லியோன், சில ஆண்டுகளாக அந்த தொழிலை விட்டு விட்டு, பாலிவுட் நடிகையாக மாறியுள்ளார்.

ஆனாலும், தாராளமாக கவர்ச்சி காட்டுவதை ஒதுக்கி வைக்காமல், அடிக்கடி ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து படைத்து வருகிறார்.

நீச்சல் குளத்தில்

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில், நீச்சல் குளத்தில் படு கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படத்தை நடிகை சன்னி லியோன் பதிவிட்டு, இணையத்தை சூடேற்றி உள்ளார். கொரோனா வைரஸ் நினைத்து கவலைப்படாதீங்க என்ற தொனியில் Take away your blues என பதிவிட்டுள்ளார்.

ஹாட் & ஸ்பைஸி

சன்னி லியோன் மறுபடியும் தனது ஹாட் அவதாருக்கு மாறிவிட்டார். தலைவி இஸ் பேக் என அவரது இந்த செம்ம ஹாட் & ஸ்பைஸி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செக்‌ஷனை தெறிக்க விட்டு வருகின்றனர். மேலும், சன்னி லியோன் இதற்கு முன்னதாக பதிவிட்ட ஹாட் புகைப்படங்களையும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

நீருக்குள் நெருப்பு

நீச்சல் குளத்தில் நீல நிற பிகினி உடையில் படு கவர்ச்சியாக சன்னி லியோன் இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், நீருக்குள் நெருப்பு நிற்பது போல இருக்கிறது. செம ஹாட் கேர்ள் என கமெண்ட் செய்துள்ளார். சம்மருக்கு ஏற்ற குளிர்ச்சியான போட்டோ தான் இது என்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நமக்கு திஷா தான்

சாரி.. நான் வீட்டில் குவாரண்டினில் இருக்கிறேன், நீச்சல் குளம் சென்று சம்மரை என்ஜாய் பண்ண முடியாது என பதிவிட்டுள்ள இவர், நமக்கு திஷா பதானி போதும் என்கிற ரீதியில், திஷா பதானி தனது உடையை கழற்றி உள்ளாடை உடன் இருக்கும் புகைப்படத்தை எடிட் செய்து பதிவிட்டுள்ளார்.

ஊரடங்கை மதிக்கலையா?

நீச்சல் குளத்தில் இருந்து சன்னி லியோன் பதிவிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ஊரடங்கை மதிக்கலையா மேடம், வீட்டுக்குள்ள பத்திரமா இருங்க.. கொரோனா வந்துட போகுது, தனியா நீச்சல் குளத்துல போய் நீங்க மட்டும் ஜாலியா என்ஜாய் பண்ணி எங்க வயிற்றெரிச்சலை கொட்டிக்காதீங்க என கலாய்த்து வருகின்றனர்.

சம்மர் செம ஹாட்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. ஆனாலும், இந்த சம்மர் வெயிலும் அதிகளவில் கொளுத்தப் போகிறது. தலைவி சன்னி லியோன் அடிக்கடி இப்படி தாராளம் காட்டி சில் பண்ணினால் தான் இந்த சம்மரை ஈஸியா வீட்டில் இருந்து கடக்கலாம் என சில ரசிகர்கள், அடுத்த செக்ஸி படத்திற்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X