Don't Miss!
- News
செந்தில் முருகனுக்கு அதிமுகவில் முக்கிய பதவி.. ‘கைம்மாறு’ செய்யும் ஓபிஎஸ்.. அப்போ கன்ஃபார்மா?
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Lifestyle
உங்கள் துணையை தினமும் ஸ்பெஷலானவராக உணர வைக்க இந்த சின்ன சின்ன விஷயங்கள் போதுமாம்...!
- Sports
ஸ்ரேயாஸ்க்கு பதில் யார்? சூர்யகுமாரா? சுப்மன் கில்லா? தினேஷ் கார்த்திக்கின் பளிச் பதில்
- Automobiles
மாருதியின் புதுமுக காரை டெலிவரி பெற்ற ஜப்பான் தூதரக தலைவர்! எந்த காருனு தெரிஞ்சா நீங்களும் வாங்க விரும்புவீங்க
- Finance
மார்ச் மாதம் கெடு.. அதானி குழுமத்திற்கு வந்த புதிய பிரச்சனை..!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சன்னி லியோனுக்கு என்னம்மா மசாஜ் பண்ணி விடுறாரு.. சூட்டிங் ஸ்பாட்டில் இந்த கொடுமை வேற நடக்குதா?
மும்பை: சூட்டிங் ஸ்பாட்டில் உதவியாளர் ஒருவர் மசாஜ் செய்யும் வீடியோவை ஷேர் செய்துள்ளார் நடிகை சன்னி லியோன்.
பாலிவுட், கோலிவுட் மற்றும் மலையாள படங்கள் என படுபிசியாக நடித்து வருகிறார் சன்னி லியோன்.
இவரது நடிப்பில் விரைவில் தமிழில் ஷீரோ மற்றும் ஓ மை கோஸ்ட் உள்ளிட்ட படங்கள் வெளியாக காத்திருக்கின்றன.
“ச்சீ.. அழுக்குக்கும்.. தீட்டுக்கும் வித்தியாசம் இல்ல“.. உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி டிரைலர் ரிவ்யூ!

முன்னாள் ஆபாச பட நடிகை
நடிகை சன்னி லியோன் ஆபாச படங்களில் நடித்ததன் மூலம் உலகளவில் பிரபலமானார். பின்னர், அதிலிருந்து வெளியேறிய அவர் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர், பாலிவுட்டில் கிளாமர் குயினாக நடிக்கத் தொடங்கிய சன்னி லியோன் தற்போது ஆக்ஷன் நாயகியாக பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழ்ப் படம்
நடிகை சன்னி லியோன் நடிப்பில் ஷீரோ மற்றும் ஓ மை கோஸ்ட் என இரு தமிழ்ப் படங்கள் உருவாகி வருகின்றன. ஷீரோ படம் மலையாளம் மற்றும் தமிழ் மொழி என உருவாகி உள்ள நிலையில், ஓ மை கோஸ்ட் படத்தில் தர்ஷா குப்தா, சதீஷ், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு உள்ளிட்ட பல தமிழ் நடிகர்கள் நடித்துள்ளனர்.
சன்னி லியோனுக்கு மசாஜ்
சூட்டிங் ஸ்பாட்டில் பச்சை நிற டிசர்ட் மற்றும் துண்டு கட்டிக் கொண்டு நிற்கும் நடிகை சன்னி லியோனுக்கு அவரது உதவியாளர் ஒருவர் மசாஜ் மெஷினை வைத்துக் கொண்டு முதுகில் மசாஜ் செய்ய சன்னி லியோன் நடனமாடிக் கொண்டே தனது முதுகை காட்டிக் கொண்டு நிற்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளி உள்ளார்.

இத்தனை லட்சம் வியூஸா
நடிகை சன்னி லியோன் சாதாரணமாக சூட்டிங் ஸ்பாட்டில் செய்த அலப்பறை வீடியோவை வெளியிட்ட நிலையில், ஒரே நாளில் சுமார் 6 லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்து லைக் போட்டுள்ளனர். மேலும், கமெண்ட் பக்கத்தில் ரொம்ப கஷ்டப்பட்டு ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பதால் முதுகு வலிக்கத்தான் செய்யும் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். பல டபுள் மீனிங் கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.