»   »  இதையெல்லாம் நம்புனாத்தான் உங்களுக்கு சன்னி லியோனின் அடுத்த வீடியோ!

இதையெல்லாம் நம்புனாத்தான் உங்களுக்கு சன்னி லியோனின் அடுத்த வீடியோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சன்னி லியோனுக்கு அறிமுகம் தேவையில்லை. கனடா நாட்டின் பிரபல நீலப்பட நடிகை. பாலிவுட் வழியாக கோலிவுட்டிலும் நுழைந்து வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு கெட்ட ஆட்டம் போட்டவர்.

பேமெண்ட் ஹெவி என்பதால் தொடர்ந்து தமிழில் அவரை தரிசிக்கும் வாய்ப்பை ரசிகர்கள் இழந்தனர்.

அதெல்லாம் இஷ்டப்பட்டு நடிச்சதுதான்!

அதெல்லாம் இஷ்டப்பட்டு நடிச்சதுதான்!

ஓப்பனாக நடிப்பதில் மட்டுமல்ல, ஓப்பனாக பேசுவதிலும் சன்னிக்கு நிகர் சன்னி தான். 'நான் நடித்த நீலப்படங்கள் எல்லாமே நான் விரும்பி நடித்ததுதான். அதிலும் நான் நடிக்கும் படங்களை நானே இயக்கி தயாரிக்க ஆசைப்பட்டுதான் தயாரிப்பு நிறுவனம் துவங்கினேன்' இது அவரின் ஓப்பன் ஸ்டேட்மெண்ட்.

இந்தியாவுக்கு வந்தது எப்படி?

இந்தியாவுக்கு வந்தது எப்படி?

சன்னியை இந்தியாவுக்குள் கொண்டு வந்த பெருமை பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவையே சேரும். 2011ல் அந்த ரியாலிட்டி ஷோவுக்கு நீலப்பட நடிகை ஒருவர் தேவை என விளம்பரம் கொடுக்கப்பட்டது. அதை பார்த்துவிட்டுத்தான் இந்தியாவுக்குள் வந்தார். பாலிவுட் உலகில் தனக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து இங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.

இது காண்டம் 'காண்டு'!

இது காண்டம் 'காண்டு'!

சன்னிக்கும் பாலிவுட் நடிகர் ரண்வீருக்கும் ஒரு சைலண்ட் வார் போகிறது. ரன்வீர் தான்தான் ஆணுறை விளம்பரத்தில் நடித்த முதல் பாலிவுட் நடிகர் என சொல்ல, முதலில் துணிச்சலாக நடித்தவள் நான் இருக்கும்போது ரன்வீர் எப்படி அப்படி சொல்லலாம் என சன்னிக்கு கோபம்!

வாழைப்பட மேட்டர்!

வாழைப்பட மேட்டர்!

ஒரு படத்தின் டீசரில் கையில் இரண்டு வாழைப்பழங்களை வைத்துக்கொண்டு ‘உங்கள் வாழைப் பழங்கள் பத்திரம்' என வசனம் பேசியது பரபரப்பானது. பின்னர் தான் சன்னி பாப்புலர் ஆனார்.

உள்ளாடைகளுக்கு செக்யூரிட்டி!

உள்ளாடைகளுக்கு செக்யூரிட்டி!

ராகினி எம்.எம்.எஸ் படத்தில் நடிக்கும்போது சன்னி லியோனின் விலை உயர்ந்த டிசைனர் உள்ளாடையை யாரோ ஒரு தீவிர ரசிகர் களவாண்டுவிட்டார். இதனால் ஷூட்டிங் தடைபட்டதால் இப்போதெல்லாம் சன்னியின் பட ஷூட்டிங்களுக்கு முக்கியமாக உள்ளாடைகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்படுகிறது.

ரஜினியுடன் நடிக்க ஆசை

ரஜினியுடன் நடிக்க ஆசை

சன்னி லியோனை ஒரு பாட்டுக்கு ஆடவைக்க எல்லோருக்கும் ஆசை. சன்னியின் ஆசை? ரஜினி, அமீர் கானுடன் நடிப்பது தான் அவரது ஆசையாம்.

கூகுள் நாயகி

கூகுள் நாயகி

சன்னி லியோன் எப்போது இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைத்தாரோ அன்று முதல் இன்று வரை கூகுளில் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட நபர் அவர் தான்.

சன்னி கொடுத்த ஷாக்

சன்னி கொடுத்த ஷாக்

ஜிஸம் ஹிந்தி படத்தில் நடிக்கும்போது உடன் நடிக்கும் நடிகர்களிடம் எச்.ஐ.வி பரிசோதனை அறிக்கை வேண்டும். அப்போதுதான் நெருங்கி நடிப்பேன் என சொல்லி ஷாக் கொடுத்தவர் சன்னி.

சர்ப்ரைஸ் செக்ஸ்

சர்ப்ரைஸ் செக்ஸ்

சன்னி ஒருமுறை பாலியல் பலாத்காரத்தை சர்ப்ரைஸ் செக்ஸ் என ட்விட்டரில் சொல்ல இந்தியா முழுதும் எதிர்ப்பு எழுந்தது. உடனடியாக அந்த ட்விட்டை ரிமூவ் செய்துவிட்டார்.

வீட்டுக்குப் போராட்டம்

வீட்டுக்குப் போராட்டம்

இந்திய வம்சாவளி பெண்ணான சன்னி லியோன் மும்பைக்கு வந்த புதிதில் அவருக்கு வீடு தர மறுத்துவிட்டார்கள். நீண்ட போராட்டத்துக்கு பிறகே வீடு கிடைத்துள்ளது.

சன்னியின் கணவர் டேனியல் வெப்பரும் ஒரு நீலப்பட நடிகர் தான். இருவரும் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறார்கள். பாலிவுட் படத்தில் ஜோடி சேர வேண்டுமாம்.

சன்னிக்கு ஒரு வினோத பழக்கம் உண்டு. அடிக்கடி காலை நனைத்துக்கொண்டே இருப்பாராம்.

ஒசாமா பின்லேடனின் அபிமான நடிகை

ஒசாமா பின்லேடனின் அபிமான நடிகை

ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் அவன் வீட்டில் சன்னி லியோனின் ஆபாச சிடிக்கள் ஏராளமாக கைப்பற்றப்பட்டது. சன்னியின் தீவிர ரசிகரான ஒசாமா சுட்டுக்கொல்லப்பட்டபோது கூட சன்னியின் படத்தை தான் ரசித்துக்கொண்டு இருந்ததாக தகவல்.

அட நம்புங்க பாஸ்

அட நம்புங்க பாஸ்

சன்னி உதிர்த்த ஸ்டேட்மெண்ட்களில் இரண்டு மிக முக்கியமானவை. ஒன்று அவர் பாலிவுட்டுக்கு வருவதற்கு முன்னர் யாரையுமே கிஸ் பண்ணியதில்லையாம். இரண்டு, கணவரை தவிர மற்ற யாருடனும் அது வைத்துக்கொண்டதில்லையாம்.

நம்ப முடியலையா பாஸ்? நம்புனாத்தான் அடுத்த வீடியோ ரிலீஸ் பண்ணுவாங்களாம்? உங்க வசதி எப்படி?

English summary
Enjoy the tidbits of Porn star turned Bollywood actress Sunny Leone.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X