பழைய ஃபார்முக்கு மாறும் சன்னி லியோன்.. தினமும் செம ஹாட் போட்டோஸ்.. சூடாகும் குவாரண்டின் வாசிகள்!
மும்பை: பாலிவுட்டில் பாம்ஷெல் நடிகை சன்னி லியோன் குவாரண்டினில் தவிக்கும் ரசிகர்களுக்கு, தினமும் செம ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு சூடேற்றி வருகிறார்.
கூகுள் தேடல்களில் பல ஆண்டுகளாக முதலிடத்தை பிடித்து, இந்திய இளைஞர்களை சுண்டி இழுத்த பிரபல ஆபாச பட நடிகையான சன்னி லியோன், சமீப காலமாக பழைய ஃபார்மை விட்டு சாதாரணமாக குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வந்தார்.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில், தனது பழைய புகைப்படங்களை நாள்தோறும் ஒவ்வொன்றாக வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

சம்மர் ஸ்பெஷல்
கொரோனா கலவரத்திலும் கிளு கிளுப்பு கேக்குதா என்ற கேள்வியை நடிகை சன்னி லியோனை பார்த்து தாராளமாக கேட்கலாம். ஆனால், அவரிடம் ரசிகர்கள், இன்னும் கொஞ்சம் தாராளம் காட்டுங்கள் என்றே ரசிகர்கள் ஒவ்வொரு புகைப்படத்தையும் பார்த்து வாயை பிளந்து வாட்டர் ஃபால்ஸை கொட்டி வருகின்றனர்.
ஏப்ரல் 1
சம்மரை கொண்டாடும் விதமாக 12 நாட்களுக்கு 12 செக்ஸியான புகைப்படங்களை பதிவிட முடிவு செய்துள்ள சன்னி லியோன், கடந்த ஏப்ரல் 1ம் தேதி இந்த டாஸ்க்கை தொடங்கி உள்ளார் மேலும், #LockedUpWithSunny என்ற ஹாஷ்டெக்கை உருவாக்கி பிரபலங்களுடன் சமூக வலைதளங்கள் வாயிலாக கலந்து உரையாடி வருகிறார்.
கோடா மேலே கோடி ஏறுது
தனி ஒருவன் படத்தில் குதிரை மீது நயன்தாரா வரும் போது, சிங் ஒருவர் கோடா மேலே கோடி ஏறுதுன்னு குதிரை மேல இன்னொரு குதிரை ஏறி வருது என சொல்வார். அந்த வசனம் அப்படியே சன்னி லியோன் ஏப்ரல் 2ம் தேதி வீட்டிலேயே ரசிகர்களை கட்டிப் போட வெளியிட்ட இந்த புகைப்படத்துக்கும் பொருந்தும்.
பீச் பேபி
ஆபாச நடிகையாக இருந்த போது நடிகை சன்னி லியோன் எந்த அளவுக்கு ஸ்மோக்கிங் ஹாட்டாக இருந்தாரோ அதே போல கடற்கரையில் படு கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு தபு ரத்னானி போட்டோஷூட்டுக்காக சன்னி லியோன் கொடுத்துள்ள ஹாட் போஸ் போட்டோவை ஷேர் செய்து நேற்றைய கடமையை சன்னி லியோன் முடித்துள்ளார்.
இன்றைய ஸ்பெஷல்
12 நாட்கள் சம்மரை தனது பழைய புகைப்பட நினைவுகளுடன் கொண்டாடி வரும் நடிகை சன்னி லியோன், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், பதிவிட்டுள்ள ஜா ட்ராப்பிங் புகைப்படம் வேற லெவல் சூட்டை குவாரண்டின் வாசிகளிடம் கிளப்பி உள்ளது. பிகினி டிரெஸ்ஸில் தனது கர்வ்ஸ்களை காட்டி ரசிகர்களை வீட்டிலேயே முடக்கி போடும் வித்தை சன்னி லியோனுக்கு கை வந்த கலை என்றே சொல்லலாம். நாளைக்கு என்ன காத்துட்டு இருக்கோ!


Click it and Unblock the Notifications











