12 நாள்.. 12 விதமான போட்டோஸ்.. சம்மரை தெறிக்கவிட்ட சன்னி லியோன்.. ஒரு சின்ன ரவுண்டப்!

மும்பை: சம்மரை சன்னி லியோன் உடன் கொண்டாடுங்கள் என்ற விதத்தில் கடந்த ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 12 வரை 12 விதமான கவர்ச்சி புகைப்படங்களை களமிறக்கி உள்ளார் சன்னி லியோன்.

Recommended Video

வித்தை காட்டும் நடிகை Sanjana Singh | Lock Down Challenge

பாலிவுட்டின் பிரபல புகைப்படக் கலைஞரான தபு ரத்னானி கேமரா வண்ணத்தில் உருவான சன்னி லியோனின் கவர்ச்சி புகைப்படங்கள், இந்த சம்மரில் இளைஞர்களை ஜில் ஆக்கியதா? என்றால், மேலும் சூடேற்றியது என்று தான் சொல்ல வேண்டும்.

மீண்டும் தலைவி களமிறங்கிட்டாங்க என்று, ஒவ்வொரு புகைப்படத்திற்கும் கீழே ரசிகர்கள் உற்சாகத்தில் பொங்கி வழிந்தனர்.

அதில், ரசிகர்களிடம் அதிக லைக்குகளை அள்ளிய சில புகைப்படங்கள் குறித்து இந்த சின்ன ரவுண்டப்பில் காண்போம்.

நீச்சல் குளத்தில்

ஏப்ரல் ஒன்றாம் தேதி தனது சமூக வலைதள பக்கத்தில் நீச்சல் குளத்தில் நீல நிற பிகினி அணிந்தபடி படு செக்ஸியாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட சன்னி லியோன், தொடர்ந்து 12 நாட்கள் இந்த சம்மருக்கு ஸ்பெஷல் போட்டோஸ் வெளியாகும் என அறிவித்தார். சன்னி லியோனின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியது.

முன்னழகு முழுவதும்

ஏப்ரல் 2ம் தேதி குதிரையின் மீது ஏறிக் கொண்டு படு கவர்ச்சியான உடையணிந்த புகைப்படத்தை சன்னி லியோன் பதிவேற்றம் செய்திருந்தார். கிட்டத்தட்ட அந்த புகைப்படத்திற்கு 2.1 மில்லியன் லைக்குகள் குவிந்தன. கருப்பு குதிரையில், தனது முன்னழகு முழுவதும் தெரியும் வண்ணம் தலைவி சன்னி லியோன் தரிசனம் கொடுத்திருந்தார்.

கடற்கன்னி

கடற்கரையில் கடல் கன்னியாக பிகினி உடையணிந்து ஒட்டுமொத்த கவர்ச்சியின் முழு உருவமாக காட்சி தந்த சன்னி லியோனை 1.8 மில்லியன் ரசிகர்கள் கண்டு ரசித்துள்ளனர். இன்ஸ்டாவில் அப்படி என்றால், ட்விட்டரில் 28 ஆயிரம் லைக்குகளும், 700க்கும் மேற்பட்ட கமெண்ட்டுகளும் குவிந்து பல ரசிகர்களின் லாக் டவுன் நேரத்திற்கு சரியான விருந்தாக அந்த புகைப்படம் அமைந்தது.

தீப ஒளி

சன்னி லியோனின் சம்மர் கொண்டாட்டத்திற்கு இடையே, பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று கடந்த ஏப்ரல் 5ம் தேதி கொரோனா வைரஸுக்கு எதிராக ஒற்றுமை ஒளியை ஏந்திய புகைப்படத்தையும் நடிகை சன்னி லியோன் பதிவிட்டு வைரலாக்கினார். இந்தியளவில் பல பிரபலங்களும் தங்களது ஆதரவை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

பிகினி பேபி

கருப்பு பிகினியில் கடந்த ஏப்ரல் 10ம் தேதி சன்னி லியோன் பதிவிட்ட இந்த புகைப்படமும் சமூக வலைதளமே கதியென கிடக்கும் இளைஞர்களை தூங்க விடாமல் கிரங்கடித்தது. கொரோனா வைரஸ் காரணமாக வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் பிரபல நடிகைகள், தங்களின் பழைய போட்டோக்களை Throwback என்ற பெயரில் பதிவிட்டு வரும் நிலையில், சன்னி லியோன் அதில் தனி ஸ்பெஷலே காட்டி வருகிறார்.

கணவருடன் சரக்கு

சில தினங்களுக்கு முன், தனது திருமண நாளை கணவர் டேனியல் வெப்பருடன் சிம்பிளாக கொண்டாடினார் சன்னி லியோன். லாக் டவுன் நேரத்தில் பெரிய பார்ட்டி வைக்க முடியாத நிலையில், கையில் மது கோப்பைகளுடன் கணவனும், மனைவியும் தங்கள் திருமண நாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதோட முடியுதா?

சன்னி லியோன் சொன்னபடி இந்த சம்மருக்கு ஒவ்வொரு நாளும் தனது படுகவர்ச்சியான எக்ஸ்க்ளூசிவ் ஹெச்.டி ஸ்டில்களை ரசிகர்களுக்காக வெளியிட்டு வந்தார். இன்றைய ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட சன்னி லியோன் இதோட முடியலை.. இது இனியும் தொடரும் என்றும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X