»   »  நிஜமாவே 'சீன்' வப்பாங்களோ... பீதியடைந்த சன்னி லியோன்!

நிஜமாவே 'சீன்' வப்பாங்களோ... பீதியடைந்த சன்னி லியோன்!

By Sudha
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஜிஸ்ம் 2 படத்தில் நடித்தபோது தன்னுடன் நடித்த நடிகர்களுக்கு எய்ட்ஸ் இருக்கிறதா, எச்ஐவி இருக்கிறதா என்பதை அறிவதற்காக மெடிக்கல் சர்டிபிகேட் கேட்டு மிரல வைத்தவர் சன்னி லியோன். அவர் ஏன் அப்படிக் கேட்டார் என்பதற்கான காரணம் இப்போது தெரிய வந்துள்ளது.

கனடா நாட்டைச் சேர்ந்த இந்திய வம்சாவளிப் பெண்தான் சன்னி லியோன். உலகின் படு சூடான போர்ன் நடிகைகளில் இவரும் முக்கியமானவர். இவரது ஆபாசப் படங்கள் படு ஹாட்டானவை மட்டுமல்ல, மிரள வைக்கக் கூடியவையும் கூட.

ஜிஸ்ம் 2 படம் மூலம் இந்திய நடிகையான சன்னி, அப்படத்தில் நடிப்பதற்கு முன்பு ஹீரோ ரந்தீப் ஹூடா மற்றும் அருணோதய் சிங்கின் மருத்துவ சான்றிதழ்களைக் கேட்டு மிரள வைத்தார்.

அது ஏன் என்பதற்கான காரணம் இப்போது தெரிய வந்துள்ளது. அதாவது நிஜமாகவே உடலுறவுக் காட்சிகளில் நடிக்க வைப்பார்கள் என்று கருதித்தான் எச்ஐவி இல்லை என்பதற்கான சான்றிதழைக் கேட்டாராம் சன்னி.

தொழில் அதுதானே என்பதால் ....

தொழில் அதுதானே என்பதால் ....

சன்னி லியோன் ஒரு தொழில்முறை ஆபாசப் பட நடிகை ஆவார். ஆபாசப் படத்திற்காக அவர் நிஜமாகவே உடலுறவுக் காட்சிகளில் நடிப்பது சகஜம்.

இதிலும் அதுபோல வருமோ...

இதிலும் அதுபோல வருமோ...

ஜிஸ்ம் 2 படத்தில் நடிக்கக் கூப்பிட்டபோது அவரிடம் நெருக்கமான, செக்ஸியான காட்சிகள் இருக்கிறது என்று கூறியுள்ளனர். அதைக் கேட்ட அவர் நிஜமான உடலுறவுக் காட்சிகள் இருக்கும் என்று கருதி விட்டாராம்.

அதனால்தான் சர்டிபிகேட் கேட்டாராம்

அதனால்தான் சர்டிபிகேட் கேட்டாராம்

எனவேதான் கூட நடிக்க இரு நடிகர்களுக்கும் எச்ஐவி இல்லை, எய்ட்ஸ் இல்லை என்பதை உறுதி செய்யும் மருத்துவ சான்றிதழைக் கோரினாராம் சன்னி.

அப்படியாப்பட்ட காட்சிகளை பட்டவர்த்தனமாக எடுக்கும் அளவுக்கு இந்தியா மோசமாகி விடவில்லை சன்னி...!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    It was reported that porn star Sunny Leone had asked for Randeep Hooda and Arunoday Singh's medical reports before getting intimate with them in Jism 2. Learning about this news, many of us were shocked since we all know that Jism 2 is not a hardcore porn movie, so, what's the need for Ms Leone to ensure whether her male co-stars are HIV victims or not? Now we learn the real reason for Sunny's demand.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more