பட வாய்ப்புக்காக ..கிளாமர் ஹீரோயினாக மாறும் குடும்ப குத்துவிளக்கு!

ஹைதராபாத் : விக்ரம் பிரபு நடித்த இவன் வேற மாதிரி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகை சுரபி.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் திரைப்படங்களில் நடித்து வரும் இவர் தொடர்ந்து குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் கவர்ச்சி காட்டாமல் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார்.

ஜிவி பிரகாஷுடன் இவர் இணைந்து நடித்துள்ள அடங்காதே திரைப்படம் இன்றளவும் வெளியாகாமல் தவித்து வரும் நிலையில், தமிழ் ரசிகர்கள் பலரும் இவரை தமிழ் திரைப்படங்களில் மீண்டும் பார்க்காத ஏக்கத்தில் இருக்கின்ற நிலையில் இவர் இப்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சி காட்டியவாறு ஆடையை திறந்து காட்டி ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளார்.

தேவைப்பட்டதை போல்

தேவைப்பட்டதை போல்

திரைத்துறைக்கு வரும் பெரும்பான்மையான நடிகைகள் முதலில் கவர்ச்சி காட்டாத குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து தனக்கான ரசிகர்களையும் மார்க்கெட்டுகளையும் பெற்று அதன்பின் கதைகளுக்கு தேவைப்பட்டதை போல் கவர்ச்சி காட்டி நடிப்பது வழக்கமான ஒன்றாகும்.

சாதுவான கதாபாத்திரங்கள்

சாதுவான கதாபாத்திரங்கள்

அந்த வரிசையில் இப்பொழுது நடிகை சுரபியும் இணைந்துள்ளார். விக்ரம் பிரபு நடித்த "இவன் வேற மாதிரி "திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்ட சுரபி அதைத்தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி, புகழ் என தமிழில் தனது அடுத்தடுத்த படங்களிலும் சாதுவான கதாபாத்திரங்கள் மற்றும் கவர்ச்சி இல்லாத குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

அடங்காதே

அடங்காதே

தமிழில் நடித்து வரும் அதேசமயம் தெலுங்கிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் இவர் தமிழில் கடைசியாக நடித்த " அடங்காதே " திரைப்படம் இன்று வரை வெளியாகாமல் தவித்து வருகிறது.

இயக்குனர் சண்முகம் முத்துசாமி

இயக்குனர் சண்முகம் முத்துசாமி

ஜிவி பிரகாஷ் உடன் முதன் முறையாக ஜோடி சேர்ந்திருக்கும் இந்த "அடங்காதே" திரைப்படத்தை அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கி இருந்த நிலையில், இந்தப் படத்தின் கதை பற்றிய பல்வேறு தகவல்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியது.

அரை டஜன் படங்களுடன்

அரை டஜன் படங்களுடன்

அடங்காதே திரைப்படத்திற்கு பிறகு தமிழில் எந்தவொரு திரைப்படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் தெலுங்கில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த சுரபி இப்பொழுது கையில் அரை டஜன் படங்களுடன் நடித்து வருகிறார்.

குடும்ப குத்துவிளக்காக

குடும்ப குத்துவிளக்காக

அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், ராய் லட்சுமி உள்ளிட்ட பல ஹீரோயின்கள் இப்பொழுது கவர்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டி இருக்கும் நிலையில், இந்த வரிசையில் குடும்ப குத்துவிளக்காக இதுவரை நடித்து வந்த நடிகை சுரபியும் இணைந்துள்ளார்.

பளிங்கு கல் தொடை அழகை

பளிங்கு கல் தொடை அழகை

அதை நிரூபிக்கும் விதமாக இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரான்ஸ்பரன்டானா அரைகுறை ஆடையில் பளிச்சென இருக்கும் முன்னழகை காட்டியவாறும் , பளிங்கு கல் போல இருக்கும் பளபளப்பான தொடை அழகை காட்டியவாறு வெளியிட்டுள்ள இந்த கவர்ச்சி பொங்க காரசாரமான கிளாமர் புகைப்படம் ரசிகர்கள் ஒரு சிலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தாலும் பலர் இந்த அதீத கவர்ச்சியை பார்த்த மகிழ்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

சொல்லாமல் சொல்லி

சொல்லாமல் சொல்லி

இந்த நிலையில் இதுவரை குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த சுரபி இதன் மூலம் தான் கவர்ச்சியிலும் நடிக்க ரெடி என சொல்லாமல் சொல்லி வருவதாக திரைத்துறை வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X