கவர்ச்சியை கணக்கின்றி சுரக்க ஆரம்பித்த சுரபி.. அடடே நீங்களுமாம்மா இப்படி!
சென்னை : தமிழ் சினிமாவில் விட்ட மார்க்கெட்டை பிடிக்க நடிகை சுரபி கவர்ச்சி காட்ட தொடங்கி விட்டார். கால்கள் முழுவதும் தெரியும் படி புகைப்படத்தை வெளிட்டுள்ளார். நீங்களுமா இப்படி என்று கமெண்ட் போட்டுள்ளனர் ரசிகர்கள்.
சினிமா மற்றும் மாடலிங் துறையில் உள்ள ஆர்வத்தால் நடிப்புத் துறையில் இறங்கினார் சுரபி. தமிழில் இவர் நடித்த இவன் வேற மாதிரி படம் வெற்றி பெற்றது. இந்த படம் ஒரு வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படமாகும், அதனால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் முதலிடம் பிடித்தது. இந்த படத்தில் சுரபி விக்ரம் பிரபுக்கு ஜோடியாக நடித்து இருப்பார்,

முதல் படத்திலேயே இவரது நடிப்பு மிகவும் பாராட்டும் படி இருந்தது என்றும் அவரின் சிரிப்பு மிகவும் அழகாக இருப்பதாகவும் பல ஊடகங்கள் கருத்து தெரிவித்தன. மேலும் பார்ப்பதற்கு கொழு கொழு வென்று வெண்னையில் செய்த சிலை போல் உள்ளார் என்றும் பலர் கருத்து தெரிவித்தனர். இவரின் முதல் படமாமே வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் வந்தன.
இதன் பின் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் சுரபி. தமிழில் அதிகம் வாய்ப்பு இல்லாத காரணத்தால் தெலுங்கு திரையுலகிற்கு சென்றார் சுரபி. அங்கு 'பீருவா, எக்ஸ்பிரஸ் ராஜா போன்ற படங்களில் நடித்தார் மற்றும் நேச்சுரல் ஸ்டார் நானி நடித்த ஜென்டில் மேன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

தற்போது சுரபிக்கு தெலுங்கில் மூன்று படங்களை கைசவம் வைத்து உள்ளார். தமிழில் விட்ட மார்கெட் எப்படியாக பிடிக்க வேண்டும் என்று, தற்போது கவர்ச்சியில் இறங்கி உள்ள சுரபி, கவர்ச்சி புகைபடங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.
கருப்பு நிற ஆடையில் கால்கள் முழுவதும் தெரியும் படி இவர் பதிவிட்டுள்ள போட்டோவை பார்த் தமிழ் ரசிகர்கள் நீங்களுமா இப்படி என்று கேட்டு முகம் சுளிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











