Don't Miss!
- Technology Sundar Pichai-ன் அடுத்த ஸ்கெட்ச்.. Google கொண்டு வரும் Quarantine.. இது உங்க போனை என்ன செய்யும் தெரியுமா?
- News நீங்களே ஒரு முடிவுக்கு வாங்க! வாக்கு சதவீதத்தில் பெரும் குளறுபடி! விஐபி தொகுதிகளில் இத்தனை மாற்றமா?
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
வேகமாக வளரும் சுருதி!
நமீதாவுக்கு சரியான போட்டியாக கருதப்படுபவர் சுருதி. இந்திரா விழா படத்தில் முதலில் அறிமுகமானவர் சுருதி. அப்போது இவரது பெயர் ஹேமமாலினி. தொடர்ந்து குரு சிஷ்யன் படத்தில் முழு நீளக் கவர்ச்சி காட்டி அசத்தினார்.
இநதிர விழா படத்துக்குப் பின்னர் தனது பெயரை சுருதி என்று மாற்றிக் கொண்டார் ஹேமமாலினி. உண்மையில் அதுதான் அவரது ஒரிஜினல் பெயராம். கவர்ச்சிகரமா நடிக்க தான் தயங்கவே மாட்டேன் என்று வெளிப்படையாக பேசும் சுருதியை, திரையுலகில், நமீதாவுக்கு இணையாக வைத்துப் பேசுகிறார்களாம். அதாவது ஜூனியர் நமீதா என்று கூறும் அளவுக்கு இவரைப் பற்றிச் சிலாகிக்கிறார்களாம்.
ஆனால் நமீதா எங்கே, நான் எங்கே. அவர் சீனியர் என்று அடக்கம் ஒடுக்கமாக பாராட்டுக்களை ஏற்றுக் கொள்கிறார் சுருதி.
தமிழில் அழுத்தமாக காலூன்ற ஆரம்பித்துள்ள சுருதி, சைடில் கன்னடத்திலும் ஒரு படத்தில் நடித்து விட்டார். திருட்டுப் பயலே கன்னடத்தில் ரீமேக் ஆனபோது அதில், சோனியா அகர்வால் தமிழில் நடித்த வேடத்தில் சுருதி நடித்துள்ளாராம்.
கவர்ச்சி மெயின், மற்றதெல்லாம் சைடு என்ற கொள்கையுடன் கோலிவுட்டைக் கலக்க ஆரம்பித்தள்ள சுருதி, விரைவிலேயே நமீதாவை ஓவர் டேக் செய்வார் என ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள் கோலிவுட்டில்.