”தாவணி நழுவினால் இதயமும் நழுவுதே”.. சேலையில வீடு கட்டும் சூர்ய பிரபா.. செம டான்ஸ் பாருங்க!
சென்னை: மன்சூர் அலி கான் நடித்த சரக்கு படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடிய சூர்ய பிரபா தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட குத்தாட்டம் போட்டு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், அவர் லேட்டஸ்ட்டாக வெளியிட்ட வீடியோ ஒன்று ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
யாஷிகா ஆனந்த், ஷாலு ஷம்மு, சாக்ஷி அகர்வால், ஷிவானி நாராயணன் எல்லாம் ஓரங்கட்டும் அளவுக்கு சமீப காலமாக இன்ஸ்டாகிராமில் தாராளம் காட்டி வீடியோக்களையும் போட்டோக்களையும் போட்டு வருகிறார் சூர்ய பிரபா சமீபத்தில் இரவு நேரத்தில் அணியக்கூடியா ஆடைகளை அணிந்துக் கொண்டு அவர் வெளியிட்ட டான்ஸ் வீடியோக்கள் எல்லாம் இளைஞர்களை தூங்க விடாமல் செய்து விட்டன.

சரக்கு படம்: 1.1 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் அதிரடியாக சேர்த்து வெறித்தனமாக ஆட்டம் போட்டு வருகிறார் சூர்ய பிரபா. மன்சூர் அலி கான் நடிப்பில் வெளியாகி ஓடாமல் போன சரக்கு படத்தின் மூலம் ஐட்டம் டான்சராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி உள்ளார் சூர்ய பிரபா. அந்த படத்திலேயே இவரது டான்ஸ் மட்டும் தான் பார்க்கும்படியாக இருந்ததாக சூர்யா பிரபா ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கமெண்ட்டுகளை பதிவிட்டு வந்தனர்.
சேலையில வீடு கட்டவா: கவர்ச்சிகரமாக சேலையை அணிந்து கொண்டு செம குலுக்கலாக இவர் போடும் நடனத்திற்கு தனியாக ரசிகர்கள் கூட்டமே சேர்ந்து விடுகின்றனர். "சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க" பாடலில் வரும் "தாவணி நழுவினால் இதயமும் நழுவுதே" என்கிற வரிகளுக்கான ரீல்ஸ் வீடியோவை தற்போது வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார் சூர்ய பிரபா.
செம ஆட்டம்: கிக்கேற்றும் லுக்கில் இளைஞர்களை கவர்ந்து வரும் சூர்யபிரபா இன்ஸ்டாகிராமில் லேட்டஸ்ட்டாக வெள்ளை நிற சேலையை அணிந்து கொண்டு டான்ஸ் போட்டுள்ள வீடியோவையே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பி உள்ளார்.
இடுப்பை என்னம்மா ஆட்டுறாரு: சேலையில வீடு கட்டவா பாட்டுக்கு இடுப்பை எல்லாம் ஆட்டி ரசிகர்களின் ஹார்ட் பீட்டை சும்மா எகிற விட்டு வருகிறார் சூர்ய பிரபா. சுமார் 11 லட்சம் ரசிகர்கள் இவரை ஃபாலோ செய்து வரும் நிலையில், சீக்கிரமே 2 மில்லியன் ரசிகர்களை கவர்ந்து விடுவார் என்றே தெரிகிறது.


Click it and Unblock the Notifications











