சூப்ப்ப்ப்ப்பர் சூசன்! ஒரு வழியாக சூசன், கோலிவுட் நாடியை சரியாகப் பிடித்துப் பார்த்து புரிந்து கொண்டு, நீக்குப் போக்காக நடந்து கொள்ளஆரம்பித்துள்ளார்.சூசன் தெரியுமோ? நெறஞ்ச மனசு மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சத்தை அள்ள வந்தவர். ஆனால் அவரது நேரமோஎன்னவோ, ரசிகர்கள் மனக் கண்ணிலிருந்து சட்டென மறைந்து போனார்.கேப்டனுடன் நடித்த முதல் படமே புட்டுக்கிட்டதால், நொந்து போனார் சூசன். முதல் படத்தில் காட்டிய கிளாமர் போதாததுதான்நாம் எடுபடாமல் போனதற்குக் காரணம் என்று நினைத்த சூசன், ஆயுதம் படத்தில் தனது கிளாமர் ஆயுதத்தைப் பயன்படுத்திஒரு குத்துப் பாட்டுக்கு ஆட்டம் போட்டுப் பார்த்தார்.ம்ஹூம், தமிழ் ரசிகனின் கெறக்கப் பார்வை சூசனுக்குக் கிடைக்கவில்லை. வெறுத்துப் போன அவர் சில பல யோசனைகளுக்குப்பின் இப்போது சில டெக்னிக்குகளைப் பயன்படுத்தி வாய்ப்பு தேட ஆரம்பித்துள்ளாராம்.அதன்படி முதலில் அவர் வலை வீசியது சத்யராஜுக்கு. அதாவது, சத்யராஜை சந்தித்து அவரது படத்தில் தனக்கு வாய்ப்புபெற்றுத் தருமாறு கொஞ்சியபடி கேட்டுக் கொண்டார். நம்மாளுக்குத்தான் இளகிய மனமாச்சே, விடுவாரா! நீ கவலைப்படாதேகண்ணு என்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்.சொன்னபடியே தனது கூட்டணி ஆட்சி படத்தில் சூசனுக்கு ஹீரோயின் வாய்ப்பைப் பெற்றுத் தந்துள்ளார் சத்யராஜ்.இதில் நான்கு ஹீரோயின்கள் என்றாலும் கூட, சூசனுக்குத்தான் முக்கிய வேடமாம்.சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போன சூசன், படு கிளாமராகவும், கிளுகிளுப்பாகவும் நடித்து சத்யராஜையும் இயக்குனரையும்மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்.சத்யராஜுடன் சேர்ந்துள்ள கூட்டணியை அப்படியே மெயின்டெய்ன் செய்யவும் அம்மணி முடிவு செய்துள்ளாராம்.சத்யராஜ் ஏற்கனவே சில நடிகைகளுக்கு பேராதரவு தந்து கரையேத்த உதவியவர் என்பது நினைவிருக்கலாம். முன்பு ரவளிக்குஆதரவு கொடுத்தார், பிறகு மும்தாஜுக்கு கை கொடுத்தார். இப்போது சூசனுக்கு ஆதரவுக் கரம் தந்துள்ளார்.இந்தப் படத்தில் சூசனுக்கு பொள்ளாச்சி சந்தையில் பிக்பாக்கெட் அடிக்கிற ரோலாம். சத்யராஜ் பாக்கெட்டையே பதம்பார்க்காமல் இருந்தா சரி.

By Staff

ஒரு வழியாக சூசன், கோலிவுட் நாடியை சரியாகப் பிடித்துப் பார்த்து புரிந்து கொண்டு, நீக்குப் போக்காக நடந்து கொள்ளஆரம்பித்துள்ளார்.

சூசன் தெரியுமோ? நெறஞ்ச மனசு மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சத்தை அள்ள வந்தவர். ஆனால் அவரது நேரமோஎன்னவோ, ரசிகர்கள் மனக் கண்ணிலிருந்து சட்டென மறைந்து போனார்.

கேப்டனுடன் நடித்த முதல் படமே புட்டுக்கிட்டதால், நொந்து போனார் சூசன். முதல் படத்தில் காட்டிய கிளாமர் போதாததுதான்நாம் எடுபடாமல் போனதற்குக் காரணம் என்று நினைத்த சூசன், ஆயுதம் படத்தில் தனது கிளாமர் ஆயுதத்தைப் பயன்படுத்திஒரு குத்துப் பாட்டுக்கு ஆட்டம் போட்டுப் பார்த்தார்.


ம்ஹூம், தமிழ் ரசிகனின் கெறக்கப் பார்வை சூசனுக்குக் கிடைக்கவில்லை. வெறுத்துப் போன அவர் சில பல யோசனைகளுக்குப்பின் இப்போது சில டெக்னிக்குகளைப் பயன்படுத்தி வாய்ப்பு தேட ஆரம்பித்துள்ளாராம்.

அதன்படி முதலில் அவர் வலை வீசியது சத்யராஜுக்கு. அதாவது, சத்யராஜை சந்தித்து அவரது படத்தில் தனக்கு வாய்ப்புபெற்றுத் தருமாறு கொஞ்சியபடி கேட்டுக் கொண்டார். நம்மாளுக்குத்தான் இளகிய மனமாச்சே, விடுவாரா! நீ கவலைப்படாதேகண்ணு என்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்.

சொன்னபடியே தனது கூட்டணி ஆட்சி படத்தில் சூசனுக்கு ஹீரோயின் வாய்ப்பைப் பெற்றுத் தந்துள்ளார் சத்யராஜ்.

இதில் நான்கு ஹீரோயின்கள் என்றாலும் கூட, சூசனுக்குத்தான் முக்கிய வேடமாம்.


சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போன சூசன், படு கிளாமராகவும், கிளுகிளுப்பாகவும் நடித்து சத்யராஜையும் இயக்குனரையும்மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்.

சத்யராஜுடன் சேர்ந்துள்ள கூட்டணியை அப்படியே மெயின்டெய்ன் செய்யவும் அம்மணி முடிவு செய்துள்ளாராம்.

சத்யராஜ் ஏற்கனவே சில நடிகைகளுக்கு பேராதரவு தந்து கரையேத்த உதவியவர் என்பது நினைவிருக்கலாம். முன்பு ரவளிக்குஆதரவு கொடுத்தார், பிறகு மும்தாஜுக்கு கை கொடுத்தார். இப்போது சூசனுக்கு ஆதரவுக் கரம் தந்துள்ளார்.

இந்தப் படத்தில் சூசனுக்கு பொள்ளாச்சி சந்தையில் பிக்பாக்கெட் அடிக்கிற ரோலாம். சத்யராஜ் பாக்கெட்டையே பதம்பார்க்காமல் இருந்தா சரி.

Read more about: suzen in sathyarajs film
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X