»   »  சத்யராஜை கட்டம் கட்டிய சூசன் கோலிவுட்டின் தொழில் சூட்சுமங்களை இப்போதுதான் சரியாகப் புரிந்து கொண்டு அதன்படி நடக்கஆரம்பித்துள்ளார் சூசன்.விஜயகாந்த்துடன் நெறஞ்ச மனசு படம் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தவர் சூசன். வலது காலுக்குப்பதிலாக இடது காலை எடுத்து வைத்து விட்டாரோ என்னவோ ஒரு படமும் கிடைக்காமல் படு வேகமாக காணாமல்போனார்.என்னாச்சு என்று கொஞ்சம் நிதானமாக உட்கார்ந்து யோசித்தபோதுதான், கோலிவுட்டில் குச்சியை நாட்டத்தேவையான சூட்சுமங்கள் அவருக்குத் தெரிய வந்தது. அப்புறம் என்ன, புகுந்து விளையாட ஆரம்பித்துள்ளார்சூசன். என்ன கேரக்டர்களில் நடிக்கிறோம் என்பது முக்கியமல்ல, ரசிகர்களையும், ஹீரோக்களையும் எப்படி கவருகிறோம்என்பதுதான் ரொம்ப முக்கியம் என்ற சூட்சுமத்தை கற்றுக் கொண்ட சூசன் முல் வேலையாக சத்யராஜுக்குப்பிராக்கெட் போட்டார்.அவரை சந்தித்து மூக்கைச் சிந்தித்து தனக்கு லிப்ட் கொடுக்குமாறு கோரவே, இந்த மாதிரியான சமாச்சாரங்களில்நெறஞ்ச மனசுக்காரரான சத்யராஜ், உடனே இரு கரம் நீட்டி சூசனுக்கு உதவ முன் வந்துள்ளார்.இதன் மூலம் கூட்டணி ஆட்சி படத்தில் சூசனும் சத்யராஜின் ஜோடிகளில் ஒருவராகிவிட்டார். சூசன் கொடுத்த சூப்பர் ஒத்துழைப்பால் புளகாங்கிதமாகிப் போன சத்யராஜ், தனது அடுத்த படமான வணக்கம்தலைவாவிலும் சூசனையே ஹீரோயினாகப் போடச் சொல்லிவிட்டார். (படத்தை தூக்கி விடுவதற்காக ஷகீலாவும்நளினியும் இருக்கிறார்கள்) இதனால் குளிர்ந்து போன சூசன் சத்யராஜுக்கு சூடம் ஏத்திக் காட்டாத குறையாக அபிஷேகம் செய்து வருகிறார்.இப்படியாக சத்யராஜ் மீது பக்தி கொண்ட நடிகைகள் பட்டியல் நீளமாகிக் கொண்டே போகிறது. முதலில் ரவளிஇருந்தார், லேட்டஸ்டாக நமீதா இதில் இணைந்தார். இப்போது சூசன்மச்சம் மேன், மச்சம்..

சத்யராஜை கட்டம் கட்டிய சூசன் கோலிவுட்டின் தொழில் சூட்சுமங்களை இப்போதுதான் சரியாகப் புரிந்து கொண்டு அதன்படி நடக்கஆரம்பித்துள்ளார் சூசன்.விஜயகாந்த்துடன் நெறஞ்ச மனசு படம் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தவர் சூசன். வலது காலுக்குப்பதிலாக இடது காலை எடுத்து வைத்து விட்டாரோ என்னவோ ஒரு படமும் கிடைக்காமல் படு வேகமாக காணாமல்போனார்.என்னாச்சு என்று கொஞ்சம் நிதானமாக உட்கார்ந்து யோசித்தபோதுதான், கோலிவுட்டில் குச்சியை நாட்டத்தேவையான சூட்சுமங்கள் அவருக்குத் தெரிய வந்தது. அப்புறம் என்ன, புகுந்து விளையாட ஆரம்பித்துள்ளார்சூசன். என்ன கேரக்டர்களில் நடிக்கிறோம் என்பது முக்கியமல்ல, ரசிகர்களையும், ஹீரோக்களையும் எப்படி கவருகிறோம்என்பதுதான் ரொம்ப முக்கியம் என்ற சூட்சுமத்தை கற்றுக் கொண்ட சூசன் முல் வேலையாக சத்யராஜுக்குப்பிராக்கெட் போட்டார்.அவரை சந்தித்து மூக்கைச் சிந்தித்து தனக்கு லிப்ட் கொடுக்குமாறு கோரவே, இந்த மாதிரியான சமாச்சாரங்களில்நெறஞ்ச மனசுக்காரரான சத்யராஜ், உடனே இரு கரம் நீட்டி சூசனுக்கு உதவ முன் வந்துள்ளார்.இதன் மூலம் கூட்டணி ஆட்சி படத்தில் சூசனும் சத்யராஜின் ஜோடிகளில் ஒருவராகிவிட்டார். சூசன் கொடுத்த சூப்பர் ஒத்துழைப்பால் புளகாங்கிதமாகிப் போன சத்யராஜ், தனது அடுத்த படமான வணக்கம்தலைவாவிலும் சூசனையே ஹீரோயினாகப் போடச் சொல்லிவிட்டார். (படத்தை தூக்கி விடுவதற்காக ஷகீலாவும்நளினியும் இருக்கிறார்கள்) இதனால் குளிர்ந்து போன சூசன் சத்யராஜுக்கு சூடம் ஏத்திக் காட்டாத குறையாக அபிஷேகம் செய்து வருகிறார்.இப்படியாக சத்யராஜ் மீது பக்தி கொண்ட நடிகைகள் பட்டியல் நீளமாகிக் கொண்டே போகிறது. முதலில் ரவளிஇருந்தார், லேட்டஸ்டாக நமீதா இதில் இணைந்தார். இப்போது சூசன்மச்சம் மேன், மச்சம்..

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோலிவுட்டின் தொழில் சூட்சுமங்களை இப்போதுதான் சரியாகப் புரிந்து கொண்டு அதன்படி நடக்கஆரம்பித்துள்ளார் சூசன்.

விஜயகாந்த்துடன் நெறஞ்ச மனசு படம் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தவர் சூசன். வலது காலுக்குப்பதிலாக இடது காலை எடுத்து வைத்து விட்டாரோ என்னவோ ஒரு படமும் கிடைக்காமல் படு வேகமாக காணாமல்போனார்.

என்னாச்சு என்று கொஞ்சம் நிதானமாக உட்கார்ந்து யோசித்தபோதுதான், கோலிவுட்டில் குச்சியை நாட்டத்தேவையான சூட்சுமங்கள் அவருக்குத் தெரிய வந்தது. அப்புறம் என்ன, புகுந்து விளையாட ஆரம்பித்துள்ளார்சூசன்.


என்ன கேரக்டர்களில் நடிக்கிறோம் என்பது முக்கியமல்ல, ரசிகர்களையும், ஹீரோக்களையும் எப்படி கவருகிறோம்என்பதுதான் ரொம்ப முக்கியம் என்ற சூட்சுமத்தை கற்றுக் கொண்ட சூசன் முல் வேலையாக சத்யராஜுக்குப்பிராக்கெட் போட்டார்.

அவரை சந்தித்து மூக்கைச் சிந்தித்து தனக்கு லிப்ட் கொடுக்குமாறு கோரவே, இந்த மாதிரியான சமாச்சாரங்களில்நெறஞ்ச மனசுக்காரரான சத்யராஜ், உடனே இரு கரம் நீட்டி சூசனுக்கு உதவ முன் வந்துள்ளார்.

இதன் மூலம் கூட்டணி ஆட்சி படத்தில் சூசனும் சத்யராஜின் ஜோடிகளில் ஒருவராகிவிட்டார்.

சூசன் கொடுத்த சூப்பர் ஒத்துழைப்பால் புளகாங்கிதமாகிப் போன சத்யராஜ், தனது அடுத்த படமான வணக்கம்தலைவாவிலும் சூசனையே ஹீரோயினாகப் போடச் சொல்லிவிட்டார். (படத்தை தூக்கி விடுவதற்காக ஷகீலாவும்நளினியும் இருக்கிறார்கள்)


இதனால் குளிர்ந்து போன சூசன் சத்யராஜுக்கு சூடம் ஏத்திக் காட்டாத குறையாக அபிஷேகம் செய்து வருகிறார்.

இப்படியாக சத்யராஜ் மீது பக்தி கொண்ட நடிகைகள் பட்டியல் நீளமாகிக் கொண்டே போகிறது. முதலில் ரவளிஇருந்தார், லேட்டஸ்டாக நமீதா இதில் இணைந்தார். இப்போது சூசன்

மச்சம் மேன், மச்சம்..

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil