Don't Miss!
- News ஏசி ராத்திரியெல்லாம் ஓடுதா? நீங்க AC யூஸ் பண்ணும்போது, இந்த 5 மேட்டரை நோட் பண்ணுங்க.. பெஸ்ட் டிப்ஸ்
- Technology TDS முழுசா வேணுமா? அப்போ உங்க PAN கார்டுல இது முக்கியம்.. உடனே செஞ்சிடுங்க.. Income Tax-ன் திடீர் உத்தரவு!
- Lifestyle தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
என்னைக் கட்டிக்கோ ஸ்வரா... ரான்ஜனா நடிகைக்கு ரசிகர்கள் அப்ளிகேஷன்!!
மும்பை: ரான்ஜனா படத்தில் நடித்த ஸ்வரா பாஸ்கருக்கு ஏகப்பட்ட ரசிகர்களிடமிருந்து என்னை கட்டிக்குங்க ப்ளீஸ் என்று கோரி அப்ளிகேஷன்கள் குவிந்து வருகிறதாம்.
வெட்கப் புன்னகையுடன் சொல்லிச் சொல்லி சிலாகிக்கிறார் ஸ்வரா.
ரான்ஜனாவில் ஹீரோ தனுஷுக்கு தோழியாக பிந்தியா என்ற வேடத்தில் நடித்துள்ளார் ஸ்வரா. படத்தின் வெற்றி ஸ்வராவுக்கு புதிய திருப்பத்தைக் கொடுத்துள்ளதாம்.
முன்பை விட பெட்டராக
முன்பை விட பெட்டரான ரோல்களில் நடிக்க வேண்டும் என்ற லட்சியத்தை ஸ்வராவின் மனசுக்குள் இந்தப் படம் ஏற்படுத்தி விட்டதாம்.
ரசிகர்களுக்குப் பிடிச்சுப் போச்சு
என்னை ரசிகர்களுக்கு வெகுவாகப் பிடித்துப் போய் விட்டது. மனசெல்லாம் நிறைந்தது போல இருக்கிறது.
கல்யாணத்திற்கு கேட்கிறார்களே...
பல ரசிகர்கள் என்னைக் கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்று கோர ஆரம்பித்து விட்டனர். தினசரி 10 பேரிடமிருந்து அப்ளிகேஷன் வந்து குவிகிறது....
பத்திரமா பாத்துக்கிறோம்...
பலர் உன்னை நான் பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன். அன்பாக கவனித்துக் கொள்கிறேன். கல்யாணம் செஞ்சுக்கோ என்று உரிமையுடன் கோருகிறார்கள்.
தனு வெட்ஸ் மனு
ஏற்கனவே தனு வெட்ஸ் மனு படத்தில் நடித்தவர்தான் ஸ்வரா. பின்னர் லிஸன் அமயா என்ற படத்திலும் தலை காட்டியிருந்தார். ஆனால் ரான்ஜனா அவரைத் தூக்கி புகழுச்சியில் நிறுத்தி விட்டது.