சிங்கிள் பாட்டுக்கு ஸவர்ணா ஸாரி கிளாமர் குதிரையாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்வர்ணமால்யா இப்போது எங்கேயும் காணோம். அவரதுகையில் ஒரே ஒரு படம்தான் இருக்கிறது.மணிரத்தினத்தின் அலைபாயுதே படத்தில் ஷாலினியின் அக்காவாக வந்து சினிமா நடிப்புக்குப் பிள்ளையார் சுழி போட்டார்ஸ்வர்ணமால்யா. அதன் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் வரவில்லை. இதனால் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.அமெரிக்காவுக்குப் போய் ஊட்டுக்காரருடன் அமைதியாக குடும்பம் நடத்தி வந்த ஸ்வர்ணாவுக்கு என்ன ஆனதோ, கணவரைப்பிரிந்து சென்னைக்கு வந்து விட்டார்.முழு வேகத்தில் நடிக்கப் போவதாகவும் ஸ்டேட்மெண்ட் விட்டார். இந் நிலையில்தான் சங்கராச்சாரியார்களுடன் தொடர்புவைத்திருந்ததாக பெரும் சர்ச்சையில் சிக்கினார். ஆனால் அதைப் பற்றி பெரிய அளவில் கவலைப்படாத அவர் சினிமாவில் தீவிர கவனம் செலுத்தினார். குடும்பப் பாங்கானரோலாக தேர்வு செய்யாமல் கவர்ச்சி ஹோதாவில் அவர் குதித்ததால் சில படங்கள் அவரைத் தேடி வந்தன.அதில் ஸாரி, எனக்கு கல்யாணமாயிடிச்சு என்ற படம்தான் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதில் ஸ்வர்ணமால்யா தவிரபுளோராவும் கிளாமரில் புகுந்து விளையாடியிருந்தார். ஆனால் அந்தப் படம் சென்சாரிடம் சிக்கித் தவித்து வருகிறது.ஸ்வர்ணமால்யா, புளோராவின் கவர்ச்சிக் காட்சிகளை வெட்டினால் படத்தில் ஒன்னுமே மிச்சமிருக்காது, கோவணம் போல மாறிவிடும் என்பதால் படத்துக்கு சான்றிதழ் வாங்க மும்பையில் முகாமிட்டு முட்டி மோதி வருகிறார் தயாரிப்பாளர்.ஸாரி.. வெளிவந்தால் கோலிவுட்டில் ஒரு கலக்கு கலக்கலாம் என நம்பிக்கையுடன் இருந்து வந்த ஸ்வர்ணாவுக்கு இது பெரும்ஏமாற்றமாக அமைந்தது. இப்போது அவரது கைவசம் ஒரே ஒரு படம்தான் இருக்கிறது. யுகா என்ற அந்தப் படத்தில் கவர்ச்சியில்கலக்கி வருகிறார். மேலும் ரசிகர் மன்றம் என்ற படத்திலும் ஸ்வர்ணாவை புக் செய்தார்கள். ஆனால், சூட்டிங்கே தொடங்கவில்லை.அதே போல கே.எஸ்.கோபலகிருஷ்ணன் இயக்கத்தில் காதல் பறவைகள் என்ற படத்தில் ஹீரோயினாக சேர்க்கப்பட்டார். இதில்ஹீரோ குறும்பு படத்தில் நடித்த நரேஷ். ஆனால், அந்தப் படத்தின் சூட்டிங் எப்போதாவது தான் நடந்து வருகிறது.இதனால் பெரும்பாலும் வீட்டில் சும்மாவே இருக்கும் ஸ்வர்ணமால்யா அவ்வப்போது தனக்கு வேண்டியவர்களுடன் வெளியில்பார்ட்டிகளில் தலை காட்டுகிறார்.இந் நிலையில் சிங்கிள் பாட்டுக்கு ஆட கூப்பிடுவோம் என்று நினைத்த ஒரு தயாரிப்பாளர் ஸ்வர்ணாவை அணுகியுள்ளனர்.அவர்களுக்கு பெரிய கும்பிடு போட்ட மால்யா, நடித்தால் ஹீரோயினாக மட்டும் தான் நடிப்பேன், அதில் எவ்வளவுவேண்டுமானாலும் கிளாமர் காட்டுவேன். ஆனால், ஒத்தப் பாட்டுக்கு குத்தாட்டம் போடுவதில் எனக்கு உடன்பாடில்லை என்று கூறி அனுப்பி விட்டாராம்.இது என்ன பாலிஸியோ தெரியலப்பா என்கிறார் அந்தத் தயாரிப்பாளர்..தனது வாழ்க்கையில் நடந்த எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்கும் ஸ்வர்ணமால்யா உடலை கிண் என்று வைப்பதற்காகதவறாமல் ஜிம்முக்குப் போகிறாராம்.

By Staff

கிளாமர் குதிரையாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்வர்ணமால்யா இப்போது எங்கேயும் காணோம். அவரதுகையில் ஒரே ஒரு படம்தான் இருக்கிறது.

மணிரத்தினத்தின் அலைபாயுதே படத்தில் ஷாலினியின் அக்காவாக வந்து சினிமா நடிப்புக்குப் பிள்ளையார் சுழி போட்டார்ஸ்வர்ணமால்யா. அதன் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் வரவில்லை. இதனால் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

அமெரிக்காவுக்குப் போய் ஊட்டுக்காரருடன் அமைதியாக குடும்பம் நடத்தி வந்த ஸ்வர்ணாவுக்கு என்ன ஆனதோ, கணவரைப்பிரிந்து சென்னைக்கு வந்து விட்டார்.

முழு வேகத்தில் நடிக்கப் போவதாகவும் ஸ்டேட்மெண்ட் விட்டார். இந் நிலையில்தான் சங்கராச்சாரியார்களுடன் தொடர்புவைத்திருந்ததாக பெரும் சர்ச்சையில் சிக்கினார்.


ஆனால் அதைப் பற்றி பெரிய அளவில் கவலைப்படாத அவர் சினிமாவில் தீவிர கவனம் செலுத்தினார். குடும்பப் பாங்கானரோலாக தேர்வு செய்யாமல் கவர்ச்சி ஹோதாவில் அவர் குதித்ததால் சில படங்கள் அவரைத் தேடி வந்தன.

அதில் ஸாரி, எனக்கு கல்யாணமாயிடிச்சு என்ற படம்தான் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதில் ஸ்வர்ணமால்யா தவிரபுளோராவும் கிளாமரில் புகுந்து விளையாடியிருந்தார். ஆனால் அந்தப் படம் சென்சாரிடம் சிக்கித் தவித்து வருகிறது.

ஸ்வர்ணமால்யா, புளோராவின் கவர்ச்சிக் காட்சிகளை வெட்டினால் படத்தில் ஒன்னுமே மிச்சமிருக்காது, கோவணம் போல மாறிவிடும் என்பதால் படத்துக்கு சான்றிதழ் வாங்க மும்பையில் முகாமிட்டு முட்டி மோதி வருகிறார் தயாரிப்பாளர்.

ஸாரி.. வெளிவந்தால் கோலிவுட்டில் ஒரு கலக்கு கலக்கலாம் என நம்பிக்கையுடன் இருந்து வந்த ஸ்வர்ணாவுக்கு இது பெரும்ஏமாற்றமாக அமைந்தது. இப்போது அவரது கைவசம் ஒரே ஒரு படம்தான் இருக்கிறது. யுகா என்ற அந்தப் படத்தில் கவர்ச்சியில்கலக்கி வருகிறார்.


மேலும் ரசிகர் மன்றம் என்ற படத்திலும் ஸ்வர்ணாவை புக் செய்தார்கள். ஆனால், சூட்டிங்கே தொடங்கவில்லை.

அதே போல கே.எஸ்.கோபலகிருஷ்ணன் இயக்கத்தில் காதல் பறவைகள் என்ற படத்தில் ஹீரோயினாக சேர்க்கப்பட்டார். இதில்ஹீரோ குறும்பு படத்தில் நடித்த நரேஷ். ஆனால், அந்தப் படத்தின் சூட்டிங் எப்போதாவது தான் நடந்து வருகிறது.

இதனால் பெரும்பாலும் வீட்டில் சும்மாவே இருக்கும் ஸ்வர்ணமால்யா அவ்வப்போது தனக்கு வேண்டியவர்களுடன் வெளியில்பார்ட்டிகளில் தலை காட்டுகிறார்.

இந் நிலையில் சிங்கிள் பாட்டுக்கு ஆட கூப்பிடுவோம் என்று நினைத்த ஒரு தயாரிப்பாளர் ஸ்வர்ணாவை அணுகியுள்ளனர்.அவர்களுக்கு பெரிய கும்பிடு போட்ட மால்யா, நடித்தால் ஹீரோயினாக மட்டும் தான் நடிப்பேன், அதில் எவ்வளவுவேண்டுமானாலும் கிளாமர் காட்டுவேன்.


ஆனால், ஒத்தப் பாட்டுக்கு குத்தாட்டம் போடுவதில் எனக்கு உடன்பாடில்லை என்று கூறி அனுப்பி விட்டாராம்.

இது என்ன பாலிஸியோ தெரியலப்பா என்கிறார் அந்தத் தயாரிப்பாளர்..

தனது வாழ்க்கையில் நடந்த எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்கும் ஸ்வர்ணமால்யா உடலை கிண் என்று வைப்பதற்காகதவறாமல் ஜிம்முக்குப் போகிறாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X