Just In
- 22 min ago
கவர்ச்சி பாதைக்கு ரூட்டை மாற்றும் பிரபல இளம் நடிகை!
- 58 min ago
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.. அப்பா நன்றாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை
- 1 hr ago
இசை புயல் ஏஆர் ரஹ்மானின் வெவ்வேறு கதைகளத்தில் வெளியாகும் திரைப்படங்கள்.. ரசிகர்கள் குஷி!
- 1 hr ago
ஐதராபாத்தில் பிரம்மாண்ட செட்.. 'பொன்னியின் செல்வன்' ஷூட்டிங்கில் இணைந்தார் நடிகை த்ரிஷா!
Don't Miss!
- Finance
சாலை விதிகளை மீறினால், அதிக இன்சூரன்ஸ் கட்டணம்.. புதிய விதிமுறை அமல்படுத்த பரிந்துரை..!
- News
விவசாயிகள்-மத்திய அரசு 10-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை தள்ளிவைப்பு... தீர்வு கிடைக்குமா?
- Sports
அசையக்கூடவில்லை.. பண்ட் - புஜாரா வகுத்த புதிய வியூகம்.. குழம்பிய ஆஸி. பவுலர்கள்.. என்ன நடந்தது?
- Automobiles
போச்சு... மாருதி கார்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டன!! புதிய விலைகளை பார்த்துவிட்டு கார்களை வாங்குங்கள்!
- Lifestyle
இனப்பெருக்க சக்தியை அதிகரிக்க தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
என்னம்மா டாப்சி.. இப்படியொரு போஸ் கொடுத்துருக்கீங்க.. முன்னழகை பார்த்து மெர்சலாகும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகை டாப்சி Elle மேகஸினுக்காக கொடுத்துள்ள ஹாட் போட்டோஸ் இணையத்தை ஹீட்டாக்கி உள்ளது.
கோலிவுட் மற்றும் பாலிவுட் என கலக்கி வரும் நடிகை டாப்சி ஏகப்பட்ட பாலிவுட் படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.
தமிழில் ஜெயம் ரவியுடனும் விஜய்சேதுபதியுடனும் நடித்து வரும் டாப்சி வெளியிட்டுள்ள படு கவர்ச்சியான போட்டோக்கள் இளைஞர்களை திணறடித்துள்ளன.
மீண்டும் முட்டிக்கிச்சு.. புரவோக் ஆகாத பாலா.. இப்படி சண்டைப் போட்டு போய்ட்டாங்களே.. அன்சீன் புரமோ!

முன்னழகை காட்டி
ஒரு பக்க முன்னழகு மொத்தமாக தெரியும் படி படு செக்ஸியாக நடிகை டாப்சி Elle மேகஸின் அட்டை படத்துக்கு கொடுத்துள்ள போஸ் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது. என்ன இப்படி திடீர்னு உச்சகட்ட கவர்ச்சிக்கு இறங்கிட்டீங்க டாப்சி என்று ரசிகர்கள், பிரபலங்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வெறித்தனமான வொர்க்கவுட்
ராஷ்மி ராக்கெட் படத்திற்காக சமீபத்தில் வெறித்தனமாக வொர்க்கவுட் செய்து, தனது தோற்றத்தை மிகவும் வலிமையாக மாற்றி இருந்தார். அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் நடிகை டாப்சி. ஹெவி வெயிட்களை தூக்கி ஜிம் பயிற்சி செய்யும் போட்டோக்கள் மில்லியன் கணக்கில் லைக்குகளை குவித்தன.

இவரும் மாலத்தீவில்
இந்திய நடிகைகள் வரிசை கட்டி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாலத்தீவுக்கு இன்ப சுற்றுலா சென்ற நிலையில், நடிகை டாப்சியும் மால்த்திவீல் தனது ஹாலிடேவை கொண்டாடினார். ஏகப்பட்ட பிகினி புகைப்படங்களையும் களமிறக்கி தனது ரசிகர்களை கவர்ச்சியால் திக்குமுக்காட செய்தார்.

தொடை தெரிய
பிரபல ஃபேஷன் இதழான Elle India மேகஸினின் ஆண்டு இதழுக்காக உச்சக்கட்ட கவர்ச்சியில் ஏகப்பட்ட போட்டோஷூட் நடத்தி உள்ளார் நடிகை டாப்சி. தற்போது, அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் இந்த தப்பட் நாயகி.

ஸ்டைல் ஐகான்
ஒரு பக்கம் பாலிவுட்டில் ஏகப்பட்ட படங்களில் அடுத்தடுத்து நடித்து வரும் நடிகை டாப்சி பன்னு, தமிழிலும் விஜய்சேதுபதி, ஜெயம் ரவி உள்ளிட்டோருடன் இணைந்து நடித்து வருகிறார். முன்னதாக தமிழில் கேம் ஓவர் படத்தில் நடித்திருந்தார் டாப்சி. பான் இந்திய நடிகையாக இருக்கும் இவர், ஸ்டைல் ஐகானாகவும் பட்டையை கிளப்புகிறார்.