'தல'கிட்ட அப்படி என்ன தான் இருக்கு?: டாப்ஸியும் கவுந்துட்டாரே

By Siva

Tapsee
சென்னை: டாப்ஸி தற்போது அஜீத் குமாரின் புகழ்பாடிக் கொண்டிருக்கிறார்.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படத்தில் நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த குழு தற்போது துபாய் சென்றுள்ளது. அங்கு பல காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அண்மை காலமாக அஜீத் குமாருடன் நடிப்பவர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் பிறரை மதிப்புடன் நடத்துவதைப் பார்த்துவிட்டு ஆஹா, ஓஹோ என்று அவர் புகழ்பாடி வருகின்றனர். அந்த பட்டியலில் தற்போது சேர்ந்திருப்பவர் டாப்ஸி.

அஜீத்துடன் பணியாற்றுவது குறித்து டாப்ஸி கூறுகையில்,

இந்த படத்தில் நடிக்கும் அனுபவத்தை என் வாழ்நாளில் மறக்க முடியாது. எனது கெரியரிலேயே இது தான் சிறந்த அனுபவம். முதலில் அஜீத்துடன் சேரந்து வரும் காட்சிகளில் நடிக்க பயமாக இருந்தது. ஆனால் அவரே தானாக முன்வந்து எனக்கு நடிக்க உதவினார். அதில் இருந்து அவருடன் வரும் காட்சிகளில் நடிக்க ஆவலாக உள்ளேன். அவர் தன்னுடன் பணியாற்றும் சக நடிகர், நடிகைகளுக்கு கொடுக்கும் மரியாதையும், அவர்களை நடத்தும் விதமும் என்னை வெகுவாக கவர்ந்துவிட்டது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X