டாப்ஸியின் அந்த வீடியோவே தீயாய் பரவுது.. இப்போ திருமணத்துக்கு பிறகு இப்படி வேற போஸ் கொடுக்கிறாரே?
சென்னை: ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனுஷுக்கு ஜோடியாக அறிமுகமான டாப்ஸி தமிழ், தெலுங்கு மொழிகளை கடந்து சமீப காலமாக பாலிவுட் நடிகையாக மாறிவிட்டார். இந்த ஆண்டு டென்மார்க் பேட்மிண்டன் வீரரை திருமணம் செய்துக் கொண்ட டாப்ஸி தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட அனலை கிளப்பும் புகைப்படங்கள் ரசிகர்களை கதறவிட்டு வருகிறது.
சோஷியல் மீடியாவில் சில நாட்களாகவே நடிகை டாப்ஸியின் வார்ட்ரோப் மால்ஃபங்கஷனிங் வீடியோ ஒன்று தீயாக பரவி டாப்ஸியை பலரும் கடுமையாக விமர்சிக்க காரணமாக அமைந்துள்ளது.

இந்நிலையில், அடுத்த கட்டமாக டாப்ஸி இப்படி கவர்ச்சி பொங்க போட்டோக்களை வெளியிட்டு வருவது ஏன் என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.
டாப்ஸி திருமணம்: தமிழில் ஆடுகளம், வந்தான் வென்றான், கதை திரைக்கதை வசனம், காஞ்சனா 2, வை ராஜா வை, கேம் ஓவர், அனபெல் சேதுபதி உள்ளிட்ட படங்களில் டாப்ஸி நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார். இந்த ஆண்டு மார்ச் மாதம் நடிகை டாப்ஸிக்கும் டென்மார்க்கை சேர்ந்த பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போவுக்கும் திருமணம் நடைபெற்றது.
மேலாடை விலகி: சமீபத்தில் உள்ளாடை அணியாமல் கவுனை அணிந்து கொண்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற டாப்ஸி திரும்பும்போது அவரது மேலாடை விலகி மார்பகங்கள் வெளிப்படையாக வெளியே தெரிந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த வீடியோவை சோசியல் மீடியாவில் அதிகமாக ரசிகர்கள் ஷேர் செய்து நடிகை டாப்ஸியை திட்டி வருகின்றனர்.
திருமணத்துக்குப் பிறகும் கவர்ச்சி: அது தெரியாமல் நடந்த Wardrobe Malfunction அதற்கு நடிகை டாப்ஸியை ஏன் திட்டுகின்றீர்கள் என ரசிகர்கள் முட்டுக் கொடுத்தனர். இந்நிலையில், திருமணத்துக்குப் பிறகும் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு நடிகை டாப்ஸி இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் மறுபடியும் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.
ஷாருக்கான் ஹீரோயின்: பாலிவுட்டில் பிங்க் படம் பெரிய வரவேற்பை பெற்று தந்தது. அதன் பின்னர் பல படங்களில் நடித்த டாப்ஸி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்தார். கடந்த ஆண்டு இறுதியில் வெளியான ஷாருக்கான் நடித்த டன்கி திரைப்படம் அவருக்கு வெற்றிப் படமாக மாறியது. அடுத்ததாக ஹசின் தில்ருபா 2 படத்தில் நடித்துள்ள டாப்ஸி விரைவில் அந்த படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











