ரமணா இந்தி ரீமேக்: ஸ்ருதியுடன் தமன்னா மோதலா?

By Siva

மும்பை: ரமணா இந்தி ரீமேக் படத்தில் தனக்கு வரவிருந்த வாய்ப்பை ஸ்ருதி தட்டிப்பறித்துவிட்டதாக தமன்னா தெரிவித்துள்ளார். இதையடுத்து ஸ்ருதி தமன்னாவுக்கு போன் போட்டு டோஸ் கொடுத்தாராம்.

ஏ.ஆர். முருகதாஸ் விஜயகாந்தை வைத்து எடுத்த படம் ரமணா. இந்த படத்தை தற்போது இந்தியில் ரீமேக் செய்கின்றனர். சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கும் இந்த படத்தில் அக்ஷய் குமார் விஜயகாந்த் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

படத்தில் தமன்னாவை நாயகியாக்க திட்டமிட்டிருந்தனராம். ஆனால் அந்த வாய்ப்பு தற்போது ஸ்ருதிக்கு சென்றுவிட்டது.

கடுப்பில் தமன்னா

கடுப்பில் தமன்னா

தனக்கு கிடைக்கவிருந்த வாய்ப்பை ஸ்ருதி தட்டிப்பறித்ததாக தமன்னா கூறி வந்தாராம்.

டோஸ் விட்ட ஸ்ருதி

டோஸ் விட்ட ஸ்ருதி

தமன்னாவின் புலம்பல் காத்து வாக்கில் ஸ்ருதியின் காதுகளுக்கு சென்றுள்ளது. உடனே ஸ்ருதி தமன்னாவுக்கு போன் போட்டு டோஸ் விட்டாராம். இதையடுத்து ஸ்ருதி பெயரைக் கேட்டாலே தமன்னா அலறுகிறாராம்.

இலியானாவும்

இலியானாவும்

ரமணா ரீமேக்கில் இலியானாவின் பெயரும் அடிபட்டது. ஆனால் இறுதியில் ஸ்ருதி தேர்வாகியுள்ளார்.

கப்பார்

கப்பார்

படத்திற்கு கப்பார் என்று பெயரிட்டுள்ளனர். ஏற்கனவே ஸ்ருதி தெலுங்கில் கப்பார் சிங் என்ற சூப்பர் ஹிட் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X