ஆனந்த்-ராதிகா திருமணம்.. தமன்னா அணிந்து வந்த லெஹெங்காவின் விலை என்ன தெரியுமா?

மும்பை: முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் திருமணம் நடைபெற்றது. கோலாகலமாகவும் பிரம்மாண்டமாகவும் நடைபெற்ற இத்திருமண விழாவில் பல சர்வதேசப் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.இதில் கலந்து கொண்ட நடிகை தமன்னா, கறுப்பு நிறத்தில் மண மகள் போல அட்டகாசமான உடையில் வந்திருந்தார்.

ஆனந்த் அம்பானி திருமணம்: பிரதமர் மோடி நேரில் சென்று மண மக்களை வாழ்த்தினார். முன்னாள் இங்கிலாந்து பிரதமர்கள் டோனி பிளேயர் மற்றும் போரிஸ் ஜான்சன் ஆகியோரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இந்த திருமண விழாவில் 'காம் டவுன்' பாடலை பாடுவதற்காக மட்டும் ரூ.25 கோடி வழங்கப்பட்டது. மேலும், இந்த திருமண விழாவில் கலந்து கொண்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரே மாதிரியான வாட்ச்களை பரிசளித்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் முகேஷ் அம்பானி, இனி இது போல் ஒரு திருமணம் நடக்குமா என்று வியக்கும் வகையில் திருமணத்தை நடத்தி உள்ளார் முகேஷ் அம்பானி.

Anant Ambani Radhika Merchant Tamannaah Bhatia

ஆனந்த் அம்பானி திருமணம்: பிரதமர் மோடி நேரில் சென்று மண மக்களை வாழ்த்தினார். முன்னாள் இங்கிலாந்து பிரதமர்கள் டோனி பிளேயர் மற்றும் போரிஸ் ஜான்சன் ஆகியோரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இந்த திருமண விழாவில் 'காம் டவுன்' பாடலை பாடுவதற்காக மட்டும் ரூ.25 கோடி வழங்கப்பட்டது.

Anant Ambani Radhika Merchant Tamannaah Bhatia

மேலும், இந்த திருமண விழாவில் கலந்து கொண்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரே மாதிரியான வாட்ச்களை பரிசளித்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் முகேஷ் அம்பானி, இனி இது போல் ஒரு திருமணம் நடக்குமா என்று வியாக்கும் வகையில் திருமணத்தை நடத்தி உள்ளார் முகேஷ் அம்பானி.

Anant Ambani Radhika Merchant Tamannaah Bhatia

விலை உயர்ந்த ஆடை: இந்த விழாவில் பல பிரபலங்கள் மிகவும் விலை உயர்ந்த ஆடைகளை அணிந்து வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அந்த வகையில் நடிகை தமன்னா அந்த திருமணத்தில் கறுப்பு நிறம் மற்றும் தங்கத்தால் ஆன உடையை அணிந்து மணமகள் போல் காட்சி அளித்தார். பால் போல தேகம் கொண்ட இவருக்கு இந்த உடை, அவரின் அழகை மேலும் அதிகரித்து காட்டியது. தமன்னா அணிந்து வந்த லெஹங்காவின் 3.85 லட்சம் ஆகும். இந்த உடையை 'டோரனி வடிவமைத்து இருந்தார். தமன்னாவின் இந்த போட்டோவிற்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X