கன்றாவி.. இடுப்புக்கு கீழ் இறங்கிய பாவாடை.. உள்ளாடை தெரிய ஆட்டம் போட்ட தமன்னா.. ரொம்ப மோசம்!

மும்பை: ஜெயிலர் படத்தில் "காவாலா" பாடலுக்கும் அரண்மனை 4 படத்தில் "அச்சச்சோ" பாடலுக்கும் கவர்ச்சி குத்தாட்டம் போட்ட நடிகை தமன்னா தற்போது பாலிவுட்டில் ஐட்டம் டான்ஸராகவே மாறிவிட்டார் என்று தான் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். நடிகை சமந்தா புஷ்பா படத்தில் இடம்பெற்ற "ஊ சொல்றியா மாமா" பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடிய நிலையில், பல முன்னணி நடிகைகளும் ஸ்பெஷல் டான்ஸில் எல்லை மீறிய கவர்ச்சியுடன் ஆடி வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என படுபிசியாக நடித்து வரும் நடிகை தமன்னா விரைவில் வெளியாகவுள்ள 'பேட்ஸ் ஆஃப் பாலிவுட்' எனும் படத்திற்காக 'கஃபூர்' எனும் பாடலுக்கு சரியான குத்தாட்டம் போட்டுள்ளார். அந்த பாடலின் காட்சிகள் தான் தற்போது #TamannaahBhatia என எக்ஸ் தளத்தில் டிரெண்டாகி வருகிறது.

Tamannaah Bhatia dance shameless in Bads of Bollywood s Ghafoor song trending in social media
Photo Credit:

நடிகை தமன்னா தனது உள்ளாடை தெரியும் வகையில் லோ ஹிப் ஆடையை அணிந்துக் கொண்டு கவர்ச்சி குத்தாட்டம் போட்டுள்ள நிலையில், பலரும் அந்த இடத்தை ஜூம் செய்து போட்டோக்களை ஷேர் செய்து கண்டபடி கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

ஆபாசத்தின் உச்சம்: தமிழ் சினிமாவில் கல்லூரி, ஆனந்த தாண்டவம், பையா என க்யூட்டாக நடித்து வந்த நடிகை தமன்னா மார்க்கெட் இழந்த நிலையில், பெட்ராமாக்ஸ், நவம்பர் ஸ்டோரி என சுடிதார் அணிந்து ஹோம்லி லுக்கில் நடித்து வந்தார். ஆனால், பாலிவுட்டுக்கு சென்ற தமன்னா கவர்ச்சி ரூட்டை கையில் எடுத்து மீண்டும் டாப் ஹீரோயினாக மாறியுள்ளார். லஸ்ட் ஸ்டோரீஸ் சீசன் 2வில் விஜய் வர்மாவுடன் உடலுறவு காட்சிகளிலேயே படு ஆபாசமாக நடித்து அதிர வைத்தார். இந்தி படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் ஆபாசத்தின் உச்சத்துக்கே சென்று நடித்த தமன்னாவுக்கு தொடர்ந்து பாலிவுட்டில் கிளாமர் வாய்ப்புகளே குவிந்து வருகின்றன.

கழட்டிவிட்ட காதலர்: நடிகை தமன்னாவுக்கு ஏகப்பட்ட லவ் பிரேக்கப் இருப்பதாக கிசுகிசுக்கள் இருந்தாலும், விஜய் வர்மாவை உயிருக்கு உயிராக காதலித்து வந்ததை உலகமே பார்த்தது. ஆனால், சமீபத்தில், இருவரும் ஒருவரை ஒருவர் பிரேக்கப் செய்துக்கொண்டு பிரிந்தது தமன்னா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. புதிதாக தமன்னா யாரையாவது காதலித்து வருகிறாரா? அவருக்கு திருமணம் எப்போது நடக்கும் என ரசிகர்கள் ரொம்பவே கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

உள்ளாடை தெரிய ஆட்டம்: இடுப்புக்கு கீழ் இறங்கிய ஆடையை அணிந்துக் கொண்டு உள்ளே அணிந்திருக்கும் உள்ளாடை ஒட்டுமொத்தமாக வெளியே அசிங்கமாக தெரியும் வண்ணம் நடிகை தமன்னா இந்தி படமான பேட்ஸ் ஆஃப் பாலிவுட் படத்துக்கு போட்ட ஆபாச குத்தாட்டம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை தமன்னா என்ன வர வர இப்படி மோசமாக மாறிட்டே வராங்க என்றும் ஐட்டம் டான்ஸராகவே ஆகிட்டாங்களே என்றும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதே சமயம் தமன்னாவின் ரசிகர்கள், அடுத்து சீக்கிரமாகவே பிகினி உடையில் வருவார் தமன்னா என ஜொள்ளு விட்டு ஜூம் பண்ணி #TamannaahBhatia ஹாஷ்டேக்கை இந்தியளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

நெட்பிளிக்ஸில் ரிலீஸ்: ஷாருக்கான் மகன் ஆர்யான் கான் இயக்கத்தில் உருவாகியுள்ள பேட்ஸ் ஆஃப் பாலிவுட் படத்தில் தான் இந்த கஃபூர் பாடல் இடம்பெற்றுள்ளது. வரும் செப்டம்பர் 18ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த படம் நேரடியாக வெளியாகிறது. ஷாருக்கான், பாபி தியோல், ராஜ்குமார் ராவ் என பல பாலிவுட் பிரபலங்கள் கேமியோவாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X