சிக்ஸர் மேல் சிக்ஸர் அடிக்க ரெடியாக இருக்கும் தமன்னா!

சென்னை: நடிகை தமன்னாவின் இரண்டு படங்கள் இம்மாதம் ரிலீஸ் ஆகவுள்ளன.

ஈகிள்ஸ் ஐ புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிப்பில் ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் "பெட்ரோமாக்ஸ்" எனும் ஹாரர் மற்றும் நகைச்சுவை கலந்த ஒரு திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

Tamannahs two movies going to release this month

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் தமன்னா. அவருடன் இணைந்து கலக்கியுள்ளார் யோகி பாபு, காளி வெங்கட் , சத்யன், மன்சூர் அலிகான், முனிஸ் காந்த் மற்றும் பகவதி.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு படதொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்
லியோ ஜான்பால். டானி ரேமண்ட் ஒளிப்பதிவில் கட்சிகள் கச்சிதம்.

தீபாவளிக்கு வெளியாகவும் இளைய தளபதி விஜய் நடித்த பிகில், கார்த்தியின் நடிப்பில் கைதி உள்ளிட்ட திரைப்படங்களுடன் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பெட்ரோமாக்ஸ் திரைப்படமும் வெளியாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதற்கு முன்னரே வெளியாகும் என்று அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.

செப்டம்பர் 30ம் தேதி இப்படத்தின் ட்ரைலர் வெளியானது. அந்த வகையில் இப்படம் அக்டோபர் 11ம் தேதி தீபாவளிக்கு முன்னரே வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.அக்டோபர் 2ம் தேதி தமன்னா நடித்த சயீரா திரைப்படம் வெளியாகவிருக்கும் நிலையில் அடுத்ததாக அக்டோபர் 11ம் தேதி
பெட்ரோமாக்ஸ் திரைப்படமும் வெளியாகி நல்ல ஒரு தருணமாக அமையப்போகிறது தமன்னாவிற்கு. அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

More from Filmibeat

Read more about: tamannah தமன்னா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X