இதுவும் புஸ்ஸா?: தமன்னாவின் நிலைமை ரொம்ப பாவங்க

By Siva

மும்பை: அக்ஷய் குமார், தமன்னா நடிப்பில் இன்று வெளியான என்டர்டெய்ன்மென்ட் படம் படுகேவலமாக உள்ளது என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2005ம் ஆண்டு இந்தி படம் மூலம் நடிகையானவர் தமன்னா. அதன் பிறகு அவர் தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையானார்.

இந்நிலையில் அவர் மீண்டும் பாலிவுட்டுக்கு சென்றார்.

ஹிம்மத்வாலா

ஹிம்மத்வாலா

ஸ்ரீதேவியின் நடிப்பில் 1983ம் ஆண்டு ரிலீஸான ஹிட் படமான ஹிம்மத்வாலாவின் ரீமேக்கில் தமன்னா நடித்தார். படம் பப்படமானாது.

ஹம்ஷகல்ஸ்

ஹம்ஷகல்ஸ்

சயீப் அலி கான், ஜெனிலியாவின் கணவர் ரித்தேஷ் தேஷ்முக் உள்ளிட்டோர் நடித்த ஹம்ஷகல்ஸ் படத்தில் மூன்றில் ஒரு ஹீரோயினாக நடித்தார் தமன்னா. பாவம் அவரது நடிப்பை யாருமே கண்டுகொள்ளவில்லை.

என்டர்டெயின்மென்ட்

என்டர்டெயின்மென்ட்

ஆக்ஷன் மன்னன் அக்ஷய் குமாருடன் என்டர்டெயின்மென்ட் படத்தில் ஜோடி சேர்ந்தார் தமன்னா. இந்த படம் தனது பாலிவுட் பயணத்தை அர்த்தமுள்ளதாக ஆக்கும் என்று மிகவும் நம்பினார்.

மோசம்

மோசம்

இன்று வெளியான என்டர்டெயின்மென்ட் படம் பற்றி விமர்சகர்கள் காரித் துப்பாத குறையாக விமர்சித்துள்ளனர்.

சென்னை எக்ஸ்பிரஸ்

சென்னை எக்ஸ்பிரஸ்

பாலிவுட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை கூடத் தான் விமர்சகர்கள் காரித் துப்பினர். ஆனால் படம் வசூலில் பட்டையை கிளப்பியதே.

யார் கண்டால்?

யார் கண்டால்?

யார் கண்டால் என்டர்டெயின்மென்ட் படமும் ஓடு ஓடு என்று ஓடி வசூலை அள்ளிக் குவிக்கலாம்.

தமன்னா

தமன்னா

பாலிவுட்டில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிக்கலாம் என்று தமன்னா நினைத்தால் அது முடியாமலேயே உள்ளதே. இப்படி அடுத்தடுத்த படங்கள் புஸ்ஸாகிறதே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X