முதன் முதலாக லிப் டூ லிப் கொடுத்த டாப்ஸி: வாங்கியவர் யார் தெரியுமா?

By Siva

மும்பை: டாப்ஸி தான் நடித்துள்ள இந்தி படமான சஸ்மி பதூரில் முதல் முறையாக லிப் டூ லிப் காட்சியில் நடித்துள்ளார்.

பஞ்சாப் பெண்ணான டாப்ஸி பண்ணு ஆடுகளம் படம் மூலம் கோலிவுட் வந்தார். தமிழில் இன்னும் பெரிய பெயர் எடுக்காத அவர் தெலுங்கில் படுகவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கிரங்கடிக்க வைக்கிறார். அது என்ன மாயமோ, மந்திரமோ தெரியவில்லை பல நடிகைகள் தமிழில் கவர்ச்சிக்கு ஒரு அளவும், தெலுங்கில் மற்றொரு அளவும் வைத்துள்ளனர்.

டாப்ஸி சஸ்மி பதூர் என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். இதன் மூலம் அவர் பாலிவுட்டில் அடி எடுத்து வைக்கிறார். இப்படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸாகவிருக்கிறது.

முதல் இந்தி படத்திலேயே லிப் டூ லிப்

முதல் இந்தி படத்திலேயே லிப் டூ லிப்

டாப்ஸி தான் நடித்துள்ள முதல் இந்தி படமான சஸ்மி பதூரில் ஹீரோ அலி ஜாபருடன் லிப் டூ லிப் காட்சியில் நடித்துள்ளார். அவர் இதுவரை தென்னிந்திய மொழிப் படங்களில் இது போன்ற காட்சியில் நடித்தது இல்லை.

கவர்ச்சிக்கு பஞ்சமில்லை

கவர்ச்சிக்கு பஞ்சமில்லை

கவர்ச்சியாக நடிப்பதில் டாப்ஸிக்கு பிரச்சனையில்லை. எந்த குறையும் கூறாமல் கவர்ச்சியாக நடித்துக் கொடுக்கிறார்.

தெலுங்கில் குட்டி குட்டியா டிரஸ் போடும் டாப்ஸி

தெலுங்கில் குட்டி குட்டியா டிரஸ் போடும் டாப்ஸி

டாப்ஸி தெலுங்கு படங்களில் குட்டி குட்டியாக டிரஸ் போட்டு நடிக்கிறார். அங்கு சில நெருக்கமான காட்சிகளில் கூட நடித்துள்ளார்.

அஜீத்தின் வலையில் டாப்ஸி

அஜீத்தின் வலையில் டாப்ஸி

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத், நயன்தாரா, ஆர்யா நடிக்கும் வலை படத்தில் டாப்ஸியும் உள்ளார். இது தவிர அவர் முனி 3 படத்திலும் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X