ஜீன்ஸ் பேன்ட்ட ஏன்மா அங்க போட்டுருக்க.. இன்ஸ்டாகிராமை ஹீட்டாக்கும் தாரா சுதாரியாவின் ஹாட் போட்டோ!

ஜீன்ஸ் பேன்ட்ட ஏன்மா அங்க போட்டுருக்க.. இன்ஸ்டாகிராமை ஹீட்டாக்கும் தாரா சுதாரியாவின் ஹாட் போட்டோ!

மும்பை: பாலிவுட்டை நடிகை தாரா சுதாரியா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள ஹாட் போட்டோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

கடந்த ஆண்டு வெளியான 'ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் 2' மற்றும் மார்ஜவான் ஆகிய படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

சமீபத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான மசக்கலி பாடலின் 2.0 வெர்ஷனில் தாரா சுதாரியா நடித்திருந்தது பெரும் சர்ச்சையை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

கூகுள் தேடலில்

கூகுள் தேடலில்

பாலிவுட்டின் இளம் நடிகையாக வலம் வரும் தாரா சுதாரியா, கடந்த ஆண்டு கூகுள் தேடலில் 8வது இடத்தை பிடித்திருந்தார். சிறு வயது முதலே மீடியா, ஃபேஷன் என பல துறைகளிலும் ஆர்வம் கொண்டிருந்த இந்த பாலிவுட் ஹாட் பாம்ஷெல் நடிகைக்கு இன்ஸ்டாகிராமில் 4.4 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.

ஜீன்ஸ் பேன்ட்

ஜீன்ஸ் பேன்ட்

இன்ஸ்டாகிராமில் ஹாட் போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை திணறடித்து வரும் தாரா சுதாரியா தற்போது, அடுத்த கவர்ச்சி பாணத்தை இளைஞர்கள் இதயங்களை நோக்கி எய்திருக்கிறார். ஜீன்ஸ் பேன்ட் மாடலில் இருக்கும் டாப்பை போட்டபடி படு கவர்ச்சியாக இருக்கும் தாரா சுதாரியாவை பார்த்த பாலிவுட் ரசிகர்கள் ஆச்சர்யத்தில் வாயை பிளந்து வருகின்றனர்.

7 லட்சம் லைக்ஸ்

7 லட்சம் லைக்ஸ்

பிளாக் அண்ட் ஒயிட் போட்டோவாக தாரா சுதாரியா பதிவிட்டுள்ள அந்த புகைப்படத்தில் காதுகளில் பெரிய அளவிலான அமைதியின் சின்னத்தை கம்மலாக அணிந்தவாறு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் என பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர். இதுவரை 7 லட்சம் லைக்குகளை கடந்து இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

பக்கா கிளாமர்

பக்கா கிளாமர்

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தையே கவர்ச்சி பக்கமாக மாற்றி வைத்திருக்கிறார் நடிகை தாரா சுதாரா. இதற்காகத் தான் பாலிவுட் ரசிகர்கள் கூகுளில் இவரை அந்த தேடு தேடியிருக்கின்றனர். பிகினியில் பீச் அருகே இவர் எடுத்துள்ள பக்கா கிளாமர் புகைப்படத்திற்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் ஹார்ட்டீங்களை அள்ளி கொடுத்துள்ளனர்.

Recommended Video

Ajith Heroine Mantra drastic Transformation | Mantra
முதல் படத்திலேயே

முதல் படத்திலேயே

கடந்த ஆண்டு தான் பாலிவுட்டில் இந்த இளம் புயல் அறிமுகமாகி இருக்கிறது. புனித் மல்கோத்ரா இயக்கத்தில் டைகர் ஷெராஃப் நடிப்பில் உருவான ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் படத்திற்காக சிறந்த அறிமுக நடிகை விருதை ஃபிலிம்ஃபேர் மற்றும் ஜீ சினிமா விருது விழாக்களில் பெற்றுள்ளார் நடிகை தாரா சுதாரியா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X